Total verses with the word தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது : 1

1 Corinthians 6:3

தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி?