🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள் in B♭ Scale

B♭ = A♯
இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள்
தேவனை என்றென்றும் பண்பாடுங்கள்-2
வாசல்களே உயர்ந்திடுங்கள்
நல் வாஞ்சையாய் – கதவுகளே
உயர்ந்திடுங்கள் உட்செல்லுவார் – 2
உலகாளும் நம் தேவன் மகிமையின்
நம் தேவன் – சகலமும் சிருஷ்டித்த
மகிமையின் கர்த்தனாம் – சேனை
தேவனாம் அவர் வெற்றி சொந்தமே
அவர் முன்னே செல்கின்றார்
அதில் தோல்வி இல்லையே
—இயேசுவை
உலகமும் குடியும் பூமியின் நிறைவும்
கர்த்தரின் சொந்தமே அதிபதி அவரே
கர்த்தர் பர்வதம் அதில் சுத்தன் ஏறுவான்
பரிசுத்தன் ஏறுவான்
அதில் என்றும் வாழுவான்
—இயேசுவை
கைகளில் சுத்தமாய் இருதயம் மாசில்லா
ஆத்துமா மாயைக்கு ஒப்புகொடாமலும்
கபடாய் ஆணையை அவன் நித்தம் தள்ளுவான்
அவன் தேவன் அருளிடும்
நல் ஆசீர் அடைகுவான்
—இயேசுவை

இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள்
Yesuvai Aekamaay Uyarththidungal
தேவனை என்றென்றும் பண்பாடுங்கள்-2
Thaevanai Ententum Pannpaadungal-2
வாசல்களே உயர்ந்திடுங்கள்
Vaasalkalae Uyarnthidungal
நல் வாஞ்சையாய் – கதவுகளே
nal Vaanjaiyaay – Kathavukalae
உயர்ந்திடுங்கள் உட்செல்லுவார் – 2
Uyarnthidungal Utchelluvaar – 2

உலகாளும் நம் தேவன் மகிமையின்
Ulakaalum Nam Thaevan Makimaiyin
நம் தேவன் – சகலமும் சிருஷ்டித்த
Nam Thaevan – Sakalamum Sirushtiththa
மகிமையின் கர்த்தனாம் – சேனை
Makimaiyin Karththanaam – Senai
தேவனாம் அவர் வெற்றி சொந்தமே
Thaevanaam Avar Vetti Sonthamae
அவர் முன்னே செல்கின்றார்
Avar Munnae Selkintar
அதில் தோல்வி இல்லையே
Athil Tholvi Illaiyae
---இயேசுவை
---Yesuvai

உலகமும் குடியும் பூமியின் நிறைவும்
Ulakamum Kutiyum Poomiyin Niraivum
கர்த்தரின் சொந்தமே அதிபதி அவரே
Karththarin Sonthamae Athipathi Avarae
கர்த்தர் பர்வதம் அதில் சுத்தன் ஏறுவான்
Karththar Parvatham Athil Suththan Aeruvaan
பரிசுத்தன் ஏறுவான்
Parisuththan Aeruvaan
அதில் என்றும் வாழுவான்
Athil Entum Vaaluvaan
---இயேசுவை
---Yesuvai

கைகளில் சுத்தமாய் இருதயம் மாசில்லா
Kaikalil Suththamaay Iruthayam Maasillaa
ஆத்துமா மாயைக்கு ஒப்புகொடாமலும்
Aaththumaa Maayaikku Oppukodaamalum
கபடாய் ஆணையை அவன் நித்தம் தள்ளுவான்
Kapadaay Aannaiyai Avan Niththam Thalluvaan
அவன் தேவன் அருளிடும்
Avan Thaevan Arulidum
நல் ஆசீர் அடைகுவான்
Nal Aaseer Ataikuvaan
---இயேசுவை
---Yesuvai


இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள் Keyboard

Yesuvai Aekamaay Uyarththidungal
thaevanai Enraெntum Pannpaadungal-2
vaasalkalae uyarnthidungal
nal Vaanjaiyaay – Kathavukalae
uyarnthidungal Utchelluvaar – 2

ulakaalum Nam thaevan Makimaiyin
nam Thaevan – Sakalamum Sirushtiththa
makimaiyin Karththanaam – Senai
thaevanaam Avar Vetti Sonthamae
avar Munnae Selkintar
athil Tholvi Illaiyae
---Yesuvai

ulakamum Kutiyum Poomiyin Niraivum
karththarin Sonthamae Athipathi Avarae
karththar Parvatham Athil Suththan Aeruvaan
parisuththan Aeruvaan
athil Entum Vaaluvaan
---Yesuvai

kaikalil Suththamaay Iruthayam Maasillaa
aaththumaa Maayaikku Oppukodaamalum
kapadaay Aannaiyai Avan Niththam Thalluvaan
avan Thaevan Arulidum
Nal Aaseer Ataikuvaan
---Yesuvai


இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள் Guitar


இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள் for Keyboard, Guitar and Piano

Yesuvai Aekamaay Uyarththidungal Chords in B♭ Scale

English