🏠  Lyrics  Chords  Bible 

அழைக்கிறார் அன்புள்ளம் கொண்ட Chords

அழைக்கிறார் அன்புள்ளம் கொண்ட
அண்ணல் இயேசு இயேசு
ஆவலோடு ஐங்காயங்கள் காட்டி
கள்ள உள்ளம் கொண்ட மானிடரை இயேசு
கை வேலையில்லாத வீட்டில் சேர்க்க
முள்முடியும் சூண்டார் மூங்கிலால் அடியுண்டார்
முன்னும் பின்னுமாகவே தள்ளுண்டார்
…அழைக்கிறார்
உன்னதத்தில் உந்தனையே சேர்க்
இயேசு உலகிலே பலியாக மாண்டார்
கன்னத்தில் அறைய காறியும் உமிழ
கஷ்டங்களும் கட்டுகளும் அடைந்தார்
…அழைக்கிறார்
கொஞ்ச காலமே தனக்கு உண்டென்று
சாத்தான் மிஞ்சியே அலைகின்ற இக்காலத்தில்
அஞ்சிடாமல் இயேசுவின் பாதமே அடைந்திட்டால்
அத்தனையும் மேற்கொண்டுன்னை தாங்குவார்
…அழைக்கிறார்
அந்தரங்கமான காரியங்களை தேவன்
நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார்
அதற்கேற்ற பலனை அடைந்தே நீ தீருவாய்
அவரிடம் பட்ச பாதம் இல்லையே
…அழைக்கிறார்
பாவத்தோடு பாரில் நீ மரித்தால் – அந்தோ
பாதாளத்தில் சேர வேண்டி நேரும்
பாவங்களை மன்னித்து பரலோகம் தந்திடும்
பாசமுள்ள இயேசுவண்டை ஓடிவா
…அழைக்கிறார்
இப்போது நீ காணும் வானம் பூமி
இயேசு வரும் போது வெந்துருகிப் போகும்
புதிய வானம் தோன்றும் புதிய பூமி காணும்
பூரிப்பாய் இயேசுவுடன் வாழலாம்
…அழைக்கிறார்

அழைக்கிறார் அன்புள்ளம் கொண்ட
Alaikkiraar Anpullam Konnda
அண்ணல் இயேசு இயேசு
Annnal Yesu Yesu
ஆவலோடு ஐங்காயங்கள் காட்டி
Aavalodu Aingaayangal Kaatti

கள்ள உள்ளம் கொண்ட மானிடரை இயேசு
Kalla Ullam Konnda Maanidarai Yesu
கை வேலையில்லாத வீட்டில் சேர்க்க
Kai Vaelaiyillaatha Veettil Serkka
முள்முடியும் சூண்டார் மூங்கிலால் அடியுண்டார்
Mulmutiyum Soonndaar Moongilaal Atiyunndaar
முன்னும் பின்னுமாகவே தள்ளுண்டார்
munnum Pinnumaakavae Thallunndaar
...அழைக்கிறார்
...alaikkiraar

உன்னதத்தில் உந்தனையே சேர்க்
Unnathaththil Unthanaiyae Serkka
இயேசு உலகிலே பலியாக மாண்டார்
Yesu Ulakilae Paliyaaka Maanndaar
கன்னத்தில் அறைய காறியும் உமிழ
Kannaththil Araiya Kaariyum Umila
கஷ்டங்களும் கட்டுகளும் அடைந்தார்
kashdangalum Kattukalum Atainthaar
...அழைக்கிறார்
...alaikkiraar

கொஞ்ச காலமே தனக்கு உண்டென்று
Konja Kaalamae Thanakku Unndentu
சாத்தான் மிஞ்சியே அலைகின்ற இக்காலத்தில்
Saaththaan Minjiyae Alaikinta Ikkaalaththil
அஞ்சிடாமல் இயேசுவின் பாதமே அடைந்திட்டால்
Anjidaamal Yesuvin Paathamae Atainthittal
அத்தனையும் மேற்கொண்டுன்னை தாங்குவார்
aththanaiyum Maerkonndunnai Thaanguvaar
...அழைக்கிறார்
...alaikkiraar

அந்தரங்கமான காரியங்களை தேவன்
Antharangamaana Kaariyangalai Thaevan
நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார்
Niyaayaththilae Konndu Vanthu Niruththuvaar
அதற்கேற்ற பலனை அடைந்தே நீ தீருவாய்
Atharkaetta Palanai Atainthae Nee Theeruvaay
அவரிடம் பட்ச பாதம் இல்லையே
avaridam Patcha Paatham Illaiyae
...அழைக்கிறார்
...alaikkiraar

பாவத்தோடு பாரில் நீ மரித்தால் – அந்தோ
Paavaththodu Paaril Nee Mariththaal – Antho
பாதாளத்தில் சேர வேண்டி நேரும்
Paathaalaththil Sera Vaennti Naerum
பாவங்களை மன்னித்து பரலோகம் தந்திடும்
Paavangalai Manniththu Paralokam Thanthidum
பாசமுள்ள இயேசுவண்டை ஓடிவா
paasamulla Yesuvanntai Otivaa
...அழைக்கிறார்
...alaikkiraar

இப்போது நீ காணும் வானம் பூமி
Ippothu Nee Kaanum Vaanam Poomi
இயேசு வரும் போது வெந்துருகிப் போகும்
Yesu Varum Pothu Venthurukip Pokum
புதிய வானம் தோன்றும் புதிய பூமி காணும்
Puthiya Vaanam Thontum Puthiya Poomi Kaanum
பூரிப்பாய் இயேசுவுடன் வாழலாம்
poorippaay Yesuvudan Vaalalaam
...அழைக்கிறார்
...alaikkiraar


அழைக்கிறார் அன்புள்ளம் கொண்ட Keyboard

alaikkiraar Anpullam Konnda
annnal Yesu Yesu
aavalodu Aingaayangal Kaatti

kalla Ullam Konnda Maanidarai Iyaesu
kai Vaelaiyillaatha Veettil Serkka
mulmutiyum Soonndaar Moongilaal Atiyunndaar
munnum Pinnumaakavae Thallunndaar
...alaikkiraar

unnathaththil Unthanaiyae Serkka
Yesu Ulakilae Paliyaaka maanndaar
kannaththil Araiya Kaariyum Umila
kashdangalum Kattukalum Atainthaar
...alaikkiraar

konja Kaalamae Thanakku Unndentu
saaththaan Minjiyae Alaikinra Ikkaalaththil
anjidaamal Yesuvin Paathamae atainthittal
aththanaiyum Maerkonndunnai Thaanguvaar
...alaikkiraar

antharangamaana Kaariyangalai Thaevan
niyaayaththilae Konndu Vanthu Niruththuvaar
atharkaetta Palanai Atainthae Nee Theeruvaay
avaridam Patcha Paatham Illaiyae
...alaikkiraar

paavaththodu Paaril Nee Mariththaal – Antho
paathaalaththil Sera Vaennti Naerum
paavangalai Manniththu Paralokam Thanthidum
paasamulla Yesuvanntai Otivaa
...alaikkiraar

ippothu Nee Kaanum Vaanam Poomi
Yesu Varum Pothu Venthurukip Pokum
puthiya Vaanam Thontum Puthiya Poomi Kaanum
poorippaay Yesuvudan Vaalalaam
...alaikkiraar


அழைக்கிறார் அன்புள்ளம் கொண்ட Guitar


அழைக்கிறார் அன்புள்ளம் கொண்ட for Keyboard, Guitar and Piano
English