வான பரன் நம் இயேசு ராஜன்
மானிடராக வந்துதித்தார்
மானிடர் கோபம் போக்கவே
மன்னவன் மனுவானார்
ஆயர்களும் அதிசயிக்க
தூதர் ஆர்பரிக்க
பாவ ஜீவியம் மாற்றிடவே
பாலகனாக வந்தார்
– வான பரன்
சத்தியமும் ஜீவனுமாய்
தலையின் உருவமாய்
பாசம் வைத்து இப்பூவினிலே
பாலகன் வந்துதித்தார்
– வான பரன்
உன்னத்ததில் மகிமையும்
பூவில் சமாதானம்
இருளைப் போக்கவே கூறினேரே
உலகின் ஒளி வந்தார்
– வான பரன்
வான பரன் நம் இயேசு ராஜன்
Vaana Paran Nam Yesu Raajan
மானிடராக வந்துதித்தார்
Maanidaraaka Vanthuthiththaar
மானிடர் கோபம் போக்கவே
Maanidar Kopam Pokkavae
மன்னவன் மனுவானார்
Mannavan Manuvaanaar
ஆயர்களும் அதிசயிக்க
Aayarkalum Athisayikka
தூதர் ஆர்பரிக்க
Thoothar Aarparikka
பாவ ஜீவியம் மாற்றிடவே
Paava Jeeviyam Maattidavae
பாலகனாக வந்தார்
Paalakanaaka vanthaar
- வான பரன்
- Vaana Paran
சத்தியமும் ஜீவனுமாய்
Saththiyamum Jeevanumaay
தலையின் உருவமாய்
Thalaiyin Uruvamaay
பாசம் வைத்து இப்பூவினிலே
Paasam Vaiththu Ippoovinilae
பாலகன் வந்துதித்தார்
Paalakan Vanthuthiththaar
- வான பரன்
- Vaana Paran
உன்னத்ததில் மகிமையும்
Unnaththathil Makimaiyum
பூவில் சமாதானம்
Poovil Samaathaanam
இருளைப் போக்கவே கூறினேரே
Irulaip Pokkavae Koorinaerae
உலகின் ஒளி வந்தார்
Ulakin Oli vanthaar
- வான பரன்
- Vaana Paran
வான பரன் நம் இயேசு ராஜன் Keyboard
vaana Paran Nam Iyaesu Raajan
maanidaraaka Vanthuthiththaar
maanidar Kopam Pokkavae
mannavan Manuvaanaar
aayarkalum Athisayikka
thoothar Aarparikka
paava Jeeviyam Maattidavae
paalakanaaka vanthaar
- Vaana Paran
saththiyamum Jeevanumaay
thalaiyin Uruvamaay
paasam Vaiththu Ippoovinilae
paalakan Vanthuthiththaar
- Vaana Paran
unnaththathil Makimaiyum
poovil Samaathaanam
irulaip Pokkavae Koorinaerae
ulakin Oli vanthaar
- Vaana Paran
வான பரன் நம் இயேசு ராஜன் Guitar
வான பரன் நம் இயேசு ராஜன் for Keyboard, Guitar and Piano