🏠  Lyrics  Chords  Bible 

நாதா உம் திருக்கரத்தின் இசைக் கருவி நான் in A♭ Scale

A♭ = G♯
நாதா உம் திருக்கரத்தின்
இசைக் கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும்
உந்தன் சித்தம் போல்
ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே அதிசயமே 2
…நாதா
எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
…நாதா
புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்
…நாதா
நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா உம்
…நாதா
ஊரெல்லாம் செல்வேன் பறை சாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்
…நாதா

நாதா உம் திருக்கரத்தின்
Naathaa Um Thirukkaraththin
இசைக் கருவி நான்
Isaik Karuvi Naan
நாள்தோறும் பயன்படுத்தும்
Naalthorum Payanpaduththum
உந்தன் சித்தம் போல்
Unthan Siththam Pol

ஐயா உம் பாதம் என் தஞ்சமே
Aiyaa Um Paatham En Thanjamae
அனுதினம் ஓடி வந்தேன்
anuthinam Oti Vanthaen
ஆனந்தமே அதிசயமே 2
Aananthamae Athisayamae 2
...நாதா
...naathaa

எங்கே நான் போக உம் சித்தமோ
Engae Naan Poka Um Siththamo
அங்கே நான் சென்றிடுவேன்
angae Naan Sentiduvaen
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
Um Naamaththil Jeyam Eduppaen
...நாதா
...naathaa

புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
Puthuppaadal Thanthu Aaseervathiyum
பரவசமாகிடுவேன்
paravasamaakiduvaen
எக்காளம் நான் ஊதிடுவேன்
Ekkaalam Naan Oothiduvaen
...நாதா
...naathaa

நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
Ninthaikal Nerukkam Thunpangalil
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
thuthi Paati Makilnthiruppaen
கிருபை ஒன்றே போதுமைய்யா உம்
Kirupai Onte Pothumaiyyaa Um
...நாதா
...naathaa

ஊரெல்லாம் செல்வேன் பறை சாற்றுவேன்
Oorellaam Selvaen Parai Saattuvaen
உம் நாமம் உயர்த்திடுவேன்
um Naamam Uyarththiduvaen
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்
Saaththaan Kottaை Thakarththiduvaen
...நாதா
...naathaa


நாதா உம் திருக்கரத்தின் இசைக் கருவி நான் Keyboard

naathaa Um Thirukkaraththin
isaik Karuvi Naan
naalthorum Payanpaduththum
unthan Siththam Pol

aiyaa Um Paatham En thanjamae
anuthinam Oti Vanthaen
aananthamae athisayamae 2
...naathaa

engae Naan Poka Um Siththamo
angae Naan Senriduvaen
um Naamaththil Jeyam eduppaen
...naathaa

puthuppaadal Thanthu Aaseervathiyum
paravasamaakiduvaen
ekkaalam Naan Oothiduvaen
...naathaa

ninthaikal Nerukkam Thunpangalil
thuthi Paati Makilnthiruppaen
kirupai Onte Pothumaiyyaa Um
...naathaa

oorellaam Selvaen Parai Saattuvaen
um Naamam Uyarththiduvaen
saaththaan Kottaை Thakarththiduvaen
...naathaa


நாதா உம் திருக்கரத்தின் இசைக் கருவி நான் Guitar


நாதா உம் திருக்கரத்தின் இசைக் கருவி நான் for Keyboard, Guitar and Piano

Naathaa Um Thirukkaraththin Isaik Karuvi Naan Chords in A♭ Scale

Natha Um Thirukarathil – நாதா உம் திருக்கரத்தில் தமிழ் Lyrics
English