🏠  Lyrics  Chords  Bible 

எண்ணி எண்ணி துதி செய்வாய் in F♯ Scale

எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணடங்காத கிருபைகட்காய்
இன்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
யோர்தான் புரண்டு வரும் போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்
—எண்ணி எண்ணி
உனக்கெதிராகவே ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்
—எண்ணி எண்ணி
உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னில் பதறாதே
கண்மணி போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே
—எண்ணி எண்ணி

எண்ணி எண்ணி துதி செய்வாய்
Ennnni Ennnni Thuthi Seyvaay
எண்ணடங்காத கிருபைகட்காய்
Ennnadangaatha Kirupaikatkaay
இன்றும் தாங்கும் தம் புயமே
Intum Thaangum Tham Puyamae
இன்ப இயேசுவின் நாமமே
Inpa Yesuvin Naamamae

யோர்தான் புரண்டு வரும் போல்
Yorthaan Puranndu Varum Pol
எண்ணற்ற பாரங்களோ
ennnatta Paarangalo
எலியாவின் தேவன் எங்கே
Eliyaavin Thaevan Engae
உந்தன் விஸ்வாச சோதனையில்
Unthan Visvaasa Sothanaiyil
---எண்ணி எண்ணி
---ennnni Ennnni

உனக்கெதிராகவே ஆயுதம் வாய்க்காதே
Unakkethiraakavae Aayutham Vaaykkaathae
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
Unnai Alaiththavar Unnmai Thaevan
அவர் தாசர்க்கு நீதியவர்
Avar Thaasarkku Neethiyavar
---எண்ணி எண்ணி
---ennnni Ennnni

உன்னை நோக்கும் எதிரியின்
Unnai Nnokkum Ethiriyin
கண்ணின் முன்னில் பதறாதே
kannnnin Munnil Patharaathae
கண்மணி போல் காக்கும் கரங்களில்
Kannmanni Pol Kaakkum Karangalil
உன்னை மூடி மறைத்தாரே
Unnai Mooti Maraiththaarae
---எண்ணி எண்ணி
---ennnni Ennnni


எண்ணி எண்ணி துதி செய்வாய் Keyboard

ennnni Ennnni Thuthi Seyvaay
ennnadangaatha Kirupaikatkaay
intum Thaangum Tham Puyamae
inpa Yesuvin Naamamae

yorthaan Puranndu Varum Pol
ennnatta Paarangalo
eliyaavin Thaevan Engae
unthan Visvaasa Sothanaiyil
---ennnni Ennnni

unakkethiraakavae Aayutham Vaaykkaathae
unnai Alaiththavar Unnmai Thaevan
avar Thaasarkku Neethiyavar
---ennnni Ennnni

unnai Nnokkum Ethiriyin
kannnnin Munnil Patharaathae
kannmanni Pol Kaakkum Karangalil
unnai Mooti Maraiththaarae
---ennnni Ennnni


எண்ணி எண்ணி துதி செய்வாய் Guitar


எண்ணி எண்ணி துதி செய்வாய் for Keyboard, Guitar and Piano

Ennnni Ennnni Thuthi Seyvaay Chords in F♯ Scale

Enni Enni Thuthi Seivai – எண்ணி எண்ணி துதிசெய்வாய் தமிழ் Lyrics
English