🏠  Lyrics  Chords  Bible 

சருவ லோகாதிபா நமஸ்காரம்! Chords

சருவ லோகாதிபா நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம்!
தரை கடல் உயிர் வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே நமஸ்காரம்
திரு அவதாரா நமஸ்காரம்
ஜெகத் திரட்சகனே நமஸ்காரம்
தரணியின் மனுடா உயிரடைந்தோங்க
தருவினில் மாண்டோய் நமஸ்காரம்
பரிசுத்த ஆவி நமஸ்காரம்!
பரம சற்குருவே நமஸ்காரம்!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்
முத்தொழிலோனே நமஸ்காரம்
மூன்றிலொன்றோனே நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தர் கருணா சமுத்திரா
நித்ய திரியேகா நமஸ்காரம்

சருவ லோகாதிபா நமஸ்காரம்!
Saruva Lokaathipaa Namaskaaram!
சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம்!
Saruva Sirushtikanae Namaskaaram!
தரை கடல் உயிர் வான் சகலமும் படைத்த
Tharai Kadal Uyir Vaan Sakalamum Pataiththa
தயாபர பிதாவே நமஸ்காரம்
Thayaapara Pithaavae Namaskaaram

திரு அவதாரா நமஸ்காரம்
Thiru Avathaaraa Namaskaaram
ஜெகத் திரட்சகனே நமஸ்காரம்
Jekath Thiratchakanae Namaskaaram
தரணியின் மனுடா உயிரடைந்தோங்க
Tharanniyin Manudaa Uyiratainthonga
தருவினில் மாண்டோய் நமஸ்காரம்
Tharuvinil Maanntooy Namaskaaram

பரிசுத்த ஆவி நமஸ்காரம்!
Parisuththa Aavi Namaskaaram!
பரம சற்குருவே நமஸ்காரம்!
Parama Sarkuruvae Namaskaaram!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
Aroopiyaay Atiyaar Akaththinil Vasikkum
அரியசித்தே சதா நமஸ்காரம்
Ariyasiththae Sathaa Namaskaaram

முத்தொழிலோனே நமஸ்காரம்
Muththolilonae Namaskaaram
மூன்றிலொன்றோனே நமஸ்காரம்
Moontilontonae Namaskaaram
கர்த்தாதி கர்த்தர் கருணா சமுத்திரா
Karththaathi Karththar Karunnaa Samuththiraa
நித்ய திரியேகா நமஸ்காரம்
Nithya Thiriyaekaa Namaskaaram


சருவ லோகாதிபா நமஸ்காரம்! Keyboard

saruva Lokaathipaa Namaskaaram!
saruva Sirushtikanae Namaskaaram!
tharai Kadal Uyir Vaan Sakalamum Pataiththa
thayaapara Pithaavae Namaskaaram

thiru Avathaaraa Namaskaaram
jekath Thiratchakanae Namaskaaram
tharanniyin Manudaa Uyiratainthonga
tharuvinil Maanntooy Namaskaaram

parisuththa Aavi Namaskaaram!
parama Sarkuruvae Namaskaaram!
aroopiyaay Atiyaar Akaththinil Vasikkum
ariyasiththae Sathaa Namaskaaram

muththolilonae Namaskaaram
moontilontonae Namaskaaram
karththaathi Karththar karunnaa Samuththiraa
nithya Thiriyaekaa Namaskaaram


சருவ லோகாதிபா நமஸ்காரம்! Guitar


சருவ லோகாதிபா நமஸ்காரம்! for Keyboard, Guitar and Piano
English