நீதிமொழிகள் 23

fullscreen19 என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.

fullscreen20 மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே.

fullscreen21 குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.

19 Hear thou, my son, and be wise, and guide thine heart in the way.

20 Be not among winebibbers; among riotous eaters of flesh:

21 For the drunkard and the glutton shall come to poverty: and drowsiness shall clothe a man with rags.