நீதிமொழிகள் 23

fullscreen17 உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

fullscreen18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

17 Let not thine heart envy sinners: but be thou in the fear of the Lord all the day long.

18 For surely there is an end; and thine expectation shall not be cut off.