1. யுத்தம் மகா கடின மாயினும்
உயர்த்துவோம் நம் கொடியை
சத்துருக்கள் பலவான்களாயினும்
உயர்த்துவோம் நம் கொடியை;
கிறிஸ்து நம் சேனாபதி, பயமேன்?
அவர் போருடை பெலன் ஐயமேன்?
காத்திடுவார் போரில் நான் அறிவேன்
உயர்த்துவோம் நம் கொடியை
Yuththam Maha Kadina Maayinum – யுத்தம் மகா கடின மாயினும் PowerPoint
யுத்தம் மகா கடின மாயினும்
யுத்தம் மகா கடின மாயினும் PPT
Download Yuththam Maha Kadina Maayinum – யுத்தம் மகா கடின மாயினும் Tamil PPT