Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யூத ராஜ சிங்கம்

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்
தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2
கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
அவர் நாமம் என்றுமே அதிசயமே-2

யூத இராஜா என் இயேசு
இன்று பிறந்தாரே நமக்காய்-2

1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்க
தேவ பாலனாய் வந்தாரய்யா-2
இவரைப்போல ஒரு இரட்சகர் இல்ல
இவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2

யூத இராஜா என் இயேசு
இன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம்

2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2
இவரைப்போல ஒரு மீட்பரும் இல்ல
இவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2

யூத இராஜா என் இயேசு
இன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம்

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம் Lyrics in English

yootha raaja singam piranthaarae unakkaay
thaaveethin vaeril vanthaarae mannnnil-2
karththarththuvam avar tholin maelae
avar naamam entumae athisayamae-2

yootha iraajaa en Yesu
intu piranthaarae namakkaay-2

1.ulakaththin paavam sumanthu theerkka
thaeva paalanaay vanthaarayyaa-2
ivaraippola oru iratchakar illa
ivaraippola oru theyvam illa-2

yootha iraajaa en Yesu
intu piranthaarae namakkaay-2-yootha raaja singam

2.unnai uyarththa thannai veruththu
aelaikkolam eduththaarayyaa-2
ivaraippola oru meetparum illa
ivaraippola oru maeypparum illa-2

yootha iraajaa en Yesu
intu piranthaarae namakkaay-2-yootha raaja singam

PowerPoint Presentation Slides for the song Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யூத ராஜ சிங்கம் PPT
Yudha Raja Singam PPT

யூத பிறந்தாரே இவரைப்போல இல்ல ராஜ சிங்கம் இராஜா இயேசு இன்று நமக்காய்யூத உனக்காய் தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில் கர்த்தர்த்துவம் தோளின் மேலே நாமம் English