🏠  Lyrics  Chords  Bible 

ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் PPT

ஏழையின் குடிலில்
ஏழ்மையின் வடிவில்
எழுந்திட்ட பாலனே வாராயோ
நெஞ்சமே உனது
மஞ்சமாய் நினைந்து
எழுந்திட்ட தேவனே வாராயோ
உணவாய் வாராயோ
உயிராய் வாராயோ
உணர்வாய் வாராயோ
உறவாய் வாராயோ


Yezhaiyin Kudilil Yezhmaiyin Vadivil – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் PowerPoint



ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்

ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் PPT

Download Yezhaiyin Kudilil Yezhmaiyin Vadivil – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் Tamil PPT