இயேசுவின் நாமமே
மேலான நாமமே
வல்லமையின் நாமமே
மகிமையின் நாமமே-2
1.வாசல்களை திறந்திடும்
இயேசுவின் நாமமே
வழிகளை திருத்திடும்
இயேசுவின் நாமமே-2
வானம் பூமி யாவும் படைத்த
சிருஷ்டிப்பின் நாமமே
மேலான நாமமே
இயேசுவின் நாமமே-2
2.அடைக்கலமாகிடும்
இயேசுவின் நாமமே
அற்புதங்கள் செய்திடும்
இயேசுவின் நாமமே-2
வாதை துன்பம் நோய்கள் யாவும்
நீக்கிடும் நாமமே
வல்லமையின் நாமமே
எங்கள் இயேசுவின் நாமமே-2
3.தடைகளை தகர்த்திடும்
இயேசுவின் நாமமே
தாபரமாகிடும்
இயேசுவின் நாமமே-2
அகில உலகை இரட்சித்திடும்
இரட்சகர் நாமமே
மகிமையின் நாமமே
இயேசுவின் நாமமே-2-இயேசுவின்
இயேசுவின் நாமமே மேலான – Yesuvin Namamae Melana Lyrics in English
Yesuvin naamamae
maelaana naamamae
vallamaiyin naamamae
makimaiyin naamamae-2
1.vaasalkalai thiranthidum
Yesuvin naamamae
valikalai thiruththidum
Yesuvin naamamae-2
vaanam poomi yaavum pataiththa
sirushtippin naamamae
maelaana naamamae
Yesuvin naamamae-2
2.ataikkalamaakidum
Yesuvin naamamae
arputhangal seythidum
Yesuvin naamamae-2
vaathai thunpam Nnoykal yaavum
neekkidum naamamae
vallamaiyin naamamae
engal Yesuvin naamamae-2
3.thataikalai thakarththidum
Yesuvin naamamae
thaaparamaakidum
Yesuvin naamamae-2
akila ulakai iratchiththidum
iratchakar naamamae
makimaiyin naamamae
Yesuvin naamamae-2-Yesuvin
PowerPoint Presentation Slides for the song இயேசுவின் நாமமே மேலான – Yesuvin Namamae Melana
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவின் நாமமே மேலான PPT
Yesuvin Namamae Melana PPT
இயேசுவின் நாமமே மேலான – Yesuvin Namamae Melana Song Meaning
Name of Jesus
Supreme Name
Name of power
Name of glory itself-2
1. Opens doors
Name of Jesus
Edit routes
The Name of Jesus-2
Creator of heaven and earth
The name of creation itself
Supreme Name
The Name of Jesus-2
2. Shelter
Name of Jesus
Works wonders
The Name of Jesus-2
Diseases and sufferings are all diseases
Name of deletion
Name of power
In the name of our Jesus-2
3. Break down barriers
Name of Jesus
Will be excited
The Name of Jesus-2
Will save the whole world
The savior is the name
Name of glory
The name of Jesus-2-of Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நாமமே இயேசுவின் மேலான வல்லமையின் மகிமையின் யாவும் வாசல்களை திறந்திடும் வழிகளை திருத்திடும் வானம் பூமி படைத்த சிருஷ்டிப்பின் அடைக்கலமாகிடும் அற்புதங்கள் செய்திடும் வாதை துன்பம் English
