Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவின் மூலமாய் வரும்

பல்லவி

இயேசுவின் மூலமாய் வரும் ஈவுகள் பாரும்!

சரணங்கள்

1. இயேசுவினுதிரம் விசுவாசிப்பவர்க்கெல்லாம்
ஏற்ற சுத்தியாக்கும் அருந் தீர்த்தமே இதாம் – இயேசுவின்

2. சித்தம் வைத்து சுத்தஞ் செய்து அத்தன் நித்திய
ஜீவனோடு பேரின்பமும் தாம் அருள்வார் – இயேசுவின்

3. தேவனோடு சேர்த்து உம்மை சோபிதமாக
தேவ சுதனாக்கி அவர் சுதந்திரமீவார் – இயேசுவின்

4. அங்குமக்குக் கிருபை சமாதானமும் மிக
பொங்கும் ஐஸ்வர்ய மிளைப்பாறுதலு முண்டு! – இயேசுவின்

5. ஆத்தும சந்தோஷமதால் அனவரதமும்
ஆர்ப்பரித்து அட்சயனுக் கர்ச்சனை செய்வீர் – இயேசுவின்

6. சுத்த மறைக்குள் இதனைச் சோதனை செய்து
சத்திய கிறிஸ்து பதம் சார்ந்து சுகிப்பீர் – இயேசுவின்

இயேசுவின் மூலமாய் வரும் -Yesuvin Moolamai Varum Lyrics in English

pallavi

Yesuvin moolamaay varum eevukal paarum!

saranangal

1. Yesuvinuthiram visuvaasippavarkkellaam
aetta suththiyaakkum arun theerththamae ithaam – Yesuvin

2. siththam vaiththu suththanj seythu aththan niththiya
jeevanodu paerinpamum thaam arulvaar – Yesuvin

3. thaevanodu serththu ummai sopithamaaka
thaeva suthanaakki avar suthanthirameevaar – Yesuvin

4. angumakkuk kirupai samaathaanamum mika
pongum aisvarya milaippaaruthalu munndu! – Yesuvin

5. aaththuma santhoshamathaal anavarathamum
aarppariththu atchayanuk karchchanai seyveer – Yesuvin

6. suththa maraikkul ithanaich sothanai seythu
saththiya kiristhu patham saarnthu sukippeer – Yesuvin

PowerPoint Presentation Slides for the song இயேசுவின் மூலமாய் வரும் -Yesuvin Moolamai Varum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவின் மூலமாய் வரும் PPT
Yesuvin Moolamai Varum PPT

இயேசுவின் செய்து பல்லவி மூலமாய் ஈவுகள் பாரும் சரணங்கள் இயேசுவினுதிரம் விசுவாசிப்பவர்க்கெல்லாம் ஏற்ற சுத்தியாக்கும் அருந் தீர்த்தமே இதாம் சித்தம் வைத்து சுத்தஞ் அத்தன் நித்திய English