Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவின் மார்பில் நான்

1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2

வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்
நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) – 2

2. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும் – 2
என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2
– வாழ்த்துவேன்

3. ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
நேசரால் இயேசென்னோடிருப்பதால் – 2
மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன் – 2
– வாழ்த்துவேன்

4. என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரை துடைப்பாரே – 2
ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன் – 2

Yesuvin Marbil Naan – இயேசுவின் மார்பில் நான் Lyrics in English

1. Yesuvin maarpil naan saaynthumae
intum entum enthan jeeva paathaiyil – 2
paarilae paadukal maranthu naan
paaduvaen en naesarai naan pottiyae – 2

vaalththuvaen pottuvaen ummai maathram
Nnokki entum jeevippaen (allaelooyaa) – 2

2. sothanaiyaal en ullam sornthidum
vaethanaiyaana vaelai vanthidum – 2
en mana paaram ellaam maaridum
tham kirupai entum ennai thaangidum – 2
– vaalththuvaen

3. snaekithar ellaam kaivittitinum
naesaraal iyaesennotiruppathaal – 2
mannnnilen vaalvai naan vittaekiyae
mannavanaam Yesuvodu seruvaen – 2
– vaalththuvaen

4. entum en vaennduthalkal kaetpaarae
entum en kannnneerai thutaippaarae – 2
aelai en kashdam yaavum neengiyae
Yesuvodu sernthu niththam entum vaaluvaen – 2

PowerPoint Presentation Slides for the song Yesuvin Marbil Naan – இயேசுவின் மார்பில் நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவின் மார்பில் நான் PPT
Yesuvin Marbil Naan PPT

வாழ்த்துவேன் இயேசுவோடு இயேசுவின் மார்பில் சாய்ந்துமே இன்றும் எந்தன் ஜீவ பாதையில் பாரிலே பாடுகள் மறந்து பாடுவேன் நேசரை போற்றியே போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி English