Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவை பார்

இயேசுவை பார்
அந்த இயேசுவை பார்
பலமாய் வாழ்வளிக்கும்
இயேசுவை பார் நீ – இயேசுவை

உனக்காய் உதித்த
அந்த இயேசுவை பார்
உனக்காய் பிறந்த
அந்த இயேசுவை பார் 2- நீ – இயேசுவை

உனக்காய் கரம் நீட்டும்
இயேசுவை பார்
உனக்காய் கரம் அசைக்கும்
இயேசுவை பார் 2- நீ – இயேசுவை

உனக்காய் ஜீவன் தந்த
இயேசுவை பார்
உனக்காய் உயிர் தந்த
இயேசுவை பார் 2- நீ – இயேசுவை

உனக்காய் உயிர்த்தெழுந்த
இயேசுவை பார்
உனக்காய் உயிரோடிருக்கும்
இயேசுவை பார் 2- நீ – இயேசுவை

இயேசுவை பார் – Yesuvai Paar Lyrics in English

Yesuvai paar antha Yesuvai paar palamaay vaalvalikkum Yesuvai paar nee – Yesuvai unakkaay uthiththa antha Yesuvai paar unakkaay pirantha antha Yesuvai paar 2- nee – Yesuvai unakkaay karam neettum Yesuvai paar unakkaay karam asaikkum Yesuvai paar 2- nee – Yesuvai unakkaay jeevan thantha Yesuvai paar unakkaay uyir thantha Yesuvai paar 2- nee – Yesuvai unakkaay uyirththeluntha Yesuvai paar unakkaay uyirotirukkum Yesuvai paar 2- nee – Yesuvai

PowerPoint Presentation Slides for the song இயேசுவை பார் – Yesuvai Paar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவை பார் PPT
Yesuvai Paar PPT

இயேசுவை பார் உனக்காய் கரம் தந்த பலமாய் வாழ்வளிக்கும் உதித்த பிறந்த நீட்டும் அசைக்கும் ஜீவன் உயிர் உயிர்த்தெழுந்த உயிரோடிருக்கும் English