Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvai Paar - இயேசுவை பார்

இயேசுவை பார்
அந்த இயேசுவை பார்
பலமாய் வாழ்வளிக்கும்
இயேசுவை பார் நீ – இயேசுவை

உனக்காய் உதித்த
அந்த இயேசுவை பார்
உனக்காய் பிறந்த
அந்த இயேசுவை பார் 2- நீ – இயேசுவை

உனக்காய் கரம் நீட்டும்
இயேசுவை பார்
உனக்காய் கரம் அசைக்கும்
இயேசுவை பார் 2- நீ – இயேசுவை

உனக்காய் ஜீவன் தந்த
இயேசுவை பார்
உனக்காய் உயிர் தந்த
இயேசுவை பார் 2- நீ – இயேசுவை

உனக்காய் உயிர்த்தெழுந்த
இயேசுவை பார்
உனக்காய் உயிரோடிருக்கும்
இயேசுவை பார் 2- நீ – இயேசுவை

இயேசுவை பார் – Yesuvai Paar Lyrics in English

Yesuvai paar antha Yesuvai paar palamaay vaalvalikkum Yesuvai paar nee – Yesuvai unakkaay uthiththa antha Yesuvai paar unakkaay pirantha antha Yesuvai paar 2- nee – Yesuvai unakkaay karam neettum Yesuvai paar unakkaay karam asaikkum Yesuvai paar 2- nee – Yesuvai unakkaay jeevan thantha Yesuvai paar unakkaay uyir thantha Yesuvai paar 2- nee – Yesuvai unakkaay uyirththeluntha Yesuvai paar unakkaay uyirotirukkum Yesuvai paar 2- nee – Yesuvai

PowerPoint Presentation Slides for the song இயேசுவை பார் – Yesuvai Paar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Paar – இயேசுவை பார் PPT
Yesuvai Paar PPT

இயேசுவை பார் உனக்காய் கரம் தந்த பலமாய் வாழ்வளிக்கும் உதித்த பிறந்த நீட்டும் அசைக்கும் ஜீவன் உயிர் உயிர்த்தெழுந்த உயிரோடிருக்கும் தமிழ்