இயேசுவை பார்
அந்த இயேசுவை பார்
பலமாய் வாழ்வளிக்கும்
இயேசுவை பார் நீ – இயேசுவை
உனக்காய் உதித்த
அந்த இயேசுவை பார்
உனக்காய் பிறந்த
அந்த இயேசுவை பார் 2- நீ – இயேசுவை
உனக்காய் கரம் நீட்டும்
இயேசுவை பார்
உனக்காய் கரம் அசைக்கும்
இயேசுவை பார் 2- நீ – இயேசுவை
உனக்காய் ஜீவன் தந்த
இயேசுவை பார்
உனக்காய் உயிர் தந்த
இயேசுவை பார் 2- நீ – இயேசுவை
உனக்காய் உயிர்த்தெழுந்த
இயேசுவை பார்
உனக்காய் உயிரோடிருக்கும்
இயேசுவை பார் 2- நீ – இயேசுவை
இயேசுவை பார் – Yesuvai Paar Lyrics in English
Yesuvai paar
antha Yesuvai paar
palamaay vaalvalikkum
Yesuvai paar nee – Yesuvai
unakkaay uthiththa
antha Yesuvai paar
unakkaay pirantha
antha Yesuvai paar 2- nee – Yesuvai
unakkaay karam neettum
Yesuvai paar
unakkaay karam asaikkum
Yesuvai paar 2- nee – Yesuvai
unakkaay jeevan thantha
Yesuvai paar
unakkaay uyir thantha
Yesuvai paar 2- nee – Yesuvai
unakkaay uyirththeluntha
Yesuvai paar
unakkaay uyirotirukkum
Yesuvai paar 2- nee – Yesuvai
PowerPoint Presentation Slides for the song இயேசுவை பார் – Yesuvai Paar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவை பார் PPT
Yesuvai Paar PPT

