Yesu Ratchagar Peyarai
இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே
1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு – இயேசு ரட்சகர்
2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு – இயேசு ரட்சகர்
Yesu Ratchagar Peyarai – இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் Lyrics in English
Yesu Ratchagar Peyarai
Yesu ratchakar peyaraich sonnaal
ethuvum nadakkumae
avar ithayaththodu kalanthu vittal
ellaam kitaikkumae
1. vaati kidantha uyirkalellaam vaala vaiththaarae
avar vaalvum saththiyam jeevanumaay nanmai seythaarae
parama pithaa oruvan entu vakuththu sonnavar Yesu
paasam anpu karunnaiyodu ulakai kanndavar Yesu - Yesu ratchakar
2. ethaiyum thaangum sakipputh thanmai vaenndum entavar Yesu
nam ellorukkum iraivanaaka vilangukintavar Yesu
theemai valarum ennnam thannai akatta sonnavar Yesu
thooymai niraintha ullaththodu palakach sonnavar Yesu - Yesu ratchakar
PowerPoint Presentation Slides for the song Yesu Ratchagar Peyarai – இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் PPT
Yesu Ratchagar Peyarai PPT
Yesu Ratchagar Peyarai – இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் Song Meaning
Yesu Ratchagar Peyarai
If you say the name of Jesus the Savior
Anything happens
If he joins his heart
Everything is available
1. You made all the withered lives alive
He did good as life and truth
It was Jesus who declared that the Supreme Father is one
Jesus is the one who saw the world with love and compassion - Jesus is the savior
2. Jesus said to have the patience to endure anything
Jesus is the Lord of all of us
It was Jesus who told us to rid ourselves of the thought of growing evil
It is Jesus who told us to live with a pure heart - Jesus is the Savior
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English