Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே
மரியாளின் மைந்தனாய் இயேசு
பிறந்தார் பாவங்களைப் போக்கவே
மனுவாய் அவதரித்தாரே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலு அல்லேலு
அல்லேலூயா

இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு
வெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசு
பாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிட
பாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு

மாட்டுத் தொழுவத்திலே பிறந்தார் இயேசு
ஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசு
மேன்மையை வெறுத்தவர்
தாழ்மையை தரித்தவர்
ராஜாதி ராஜனாய் பிறந்தார் இயேசு

Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே Lyrics in English

Yesu piranthaar peththalakaem oorilae
Mariyaalin mainthanaay Yesu
Piranthaar paavangalaip pokkavae
Manuvaay avathariththaarae

Alleluya Alleluya
Allaelu allaelu
Alleluya

Irulaip pokkidavae piranthaar Yesu
Velichcham thanthidavae piranthaar Yesu
Paavaththaip pokkida saapaththai neekkida
Paarinil mainthanaay piranthaar Yesu

Maattuth tholuvaththilae piranthaar Yesu
Aelmaik kolaththilae piranthaar Yesu
Maenmaiyai veraுththavar
Thaalmaiyai thariththavar
Raajaathi raajanaay piranthaar Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே PPT
Yesu Piranthaar Bethalahem Oorilae PPT

இயேசு பிறந்தார் அல்லேலூயா மைந்தனாய் அல்லேலு பெத்தலகேம் ஊரிலே மரியாளின் பாவங்களைப் போக்கவே மனுவாய் அவதரித்தாரே இருளைப் போக்கிடவே வெளிச்சம் தந்திடவே பாவத்தைப் போக்கிட சாபத்தை English