Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு நம் அடைக்கலம்

1. இயேசு நம் அடைக்கலம்
அவர் நம்மை இரட்சிப்பார்;
இன்றும் என்றென்றுமே!
அது என்ன பாக்கியம்!
பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்
அது என்ன பாக்கியம்!
இயேசு நம்மடைக்கலம்

2. இயேசு கிறிஸ்து பிறந்தார்
கஷ்டப்பட்டு மரித்தார்
எல்லாவருக்குமாய்;
அவரே எம் பாக்கியம்
பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்
அவரே எம் பாக்கியம்
இயேசு திவ் யடைக்கலம்

3. இயேசு இப்போ மோட்சத்தில்
நாமும் கூட வேகத்தில்
அங்கு சேர்ந்திட்டால்;
அது என்ன பாக்கியம்!
பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்
அது என்ன பாக்கியம்
மோட்சத்தில் நாம் சேர்ந்திட்டால்

4. பாவம், பயம், வேதனை
துக்கம், துன்பம், மரணம்
அவ்விடம் இல்லையே
அது என்ன பாக்கியம்!
பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்
அது என்ன பாக்கியம்
மோட்சத்தில் நாம் சேர்ந்திட்டால்

5. இயேசு நம் அடைக்கலம்
சொர்க்கம், நித்திய பவனம்;
நாமெல்லாம் யாத்ரையோர்
பின்னே பூர்ண பாக்கியம்!
பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்
பின்னே பூர்ண பாக்கியம்!
இயேசுவை நாம் காண்கையில்

Yesu Nam Aadaikalam – இயேசு நம் அடைக்கலம் Lyrics in English

1. Yesu nam ataikkalam
avar nammai iratchippaar;
intum ententumae!
athu enna paakkiyam!
paakkiyam – paakkiyam – paakkiyam
athu enna paakkiyam!
Yesu nammataikkalam

2. Yesu kiristhu piranthaar
kashdappattu mariththaar
ellaavarukkumaay;
avarae em paakkiyam
paakkiyam – paakkiyam – paakkiyam
avarae em paakkiyam
Yesu thiv yataikkalam

3. Yesu ippo motchaththil
naamum kooda vaekaththil
angu sernthittal;
athu enna paakkiyam!
paakkiyam – paakkiyam – paakkiyam
athu enna paakkiyam
motchaththil naam sernthittal

4. paavam, payam, vaethanai
thukkam, thunpam, maranam
avvidam illaiyae
athu enna paakkiyam!
paakkiyam – paakkiyam – paakkiyam
athu enna paakkiyam
motchaththil naam sernthittal

5. Yesu nam ataikkalam
sorkkam, niththiya pavanam;
naamellaam yaathraiyor
pinnae poorna paakkiyam!
paakkiyam – paakkiyam – paakkiyam
pinnae poorna paakkiyam!
Yesuvai naam kaannkaiyil

PowerPoint Presentation Slides for the song Yesu Nam Aadaikalam – இயேசு நம் அடைக்கலம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு நம் அடைக்கலம் PPT
Yesu Nam Aadaikalam PPT

பாக்கியம் இயேசு மோட்சத்தில் சேர்ந்திட்டால் நம் அடைக்கலம் அவரே எம் பின்னே பூர்ண நம்மை இரட்சிப்பார் இன்றும் என்றென்றுமே நம்மடைக்கலம் கிறிஸ்து பிறந்தார் கஷ்டப்பட்டு மரித்தார் English