Yesu Meipar Siru Manthai Kuttigal Nangal
இயேசு மேய்ப்பர் சிறுமந்தை குட்டிகள் நாங்கள் (3)
பயப்படவேமாட்டோம் (2)
சிங்கம் புலி கரடி ஓநாய் சேர்ந்து வந்தாலும்
பங்கமில்லை பயமுமில்லை எங்கள் மந்தையில்
துங்கன் இயேசு எங்கள் மேய்ப்பர் அஞ்சவேமாட்டோம்
அஞ்சவே… மாட்டோம்…
இயேசு ராஜா சொந்தவீட்டு பிள்ளைகள் நாங்கள் (2)
ராஜன் இயேசு சொந்தவீட்டு பிள்ளைகள் நாங்கள்
அப்பாவரோடு சேர்ந்து அரசாளுவோம் அல்லேலூயா ஜே ஜே ஜே
இயேசு மேய்ப்பர் சிறுமந்தை குட்டிகள் நாங்கள் (3)
பயப்படவேமாட்டோம் (2)
Yesu Meipar Siru Manthai Kuttigal Nangal – இயேசு மேய்ப்பர் சிறுமந்தை குட்டிகள் நாங்கள் Lyrics in English
Yesu Meipar Siru Manthai Kuttigal Nangal
Yesu maeyppar sirumanthai kuttikal naangal (3)
payappadavaemaattaோm (2)
singam puli karati onaay sernthu vanthaalum
pangamillai payamumillai engal manthaiyil
thungan Yesu engal maeyppar anjavaemaattaோm
anjavae… maattaோm…
Yesu raajaa sonthaveettu pillaikal naangal (2)
raajan Yesu sonthaveettu pillaikal naangal
appaavarodu sernthu arasaaluvom allaelooyaa jae jae jae
Yesu maeyppar sirumanthai kuttikal naangal (3)
payappadavaemaattaோm (2)
PowerPoint Presentation Slides for the song Yesu Meipar Siru Manthai Kuttigal Nangal – இயேசு மேய்ப்பர் சிறுமந்தை குட்டிகள் நாங்கள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு மேய்ப்பர் சிறுமந்தை குட்டிகள் நாங்கள் PPT
Yesu Meipar Siru Manthai Kuttigal Nangal PPT