Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவா என்று சொன்னாலே

இயேசுவா என்று சொன்னாலே
காற்றும் கடலும் அடங்குமே
இயேசுவா என்று சொன்னாலே
அற்புதம் எங்கும் பெருகுமே

இயேசுவா – 4

மரணத்தை ஜெயித்தாரே
பாதாளம் வென்றாரே – 2
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரே
அவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2

அற்புதம் செய்தாரே
அன்பாலே அணைத்தாரே – 2
மாராவை மதுரமாக்கினாரே
அவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2

கன்மலையை பிளந்தாரே
கண்ணீரைத் துடைத்தாரே – 2
நமக்காக மீண்டும் வருவாரே
அவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2

Yeshua Endru Sonale – இயேசுவா என்று சொன்னாலே Lyrics in English

Yesuvaa entu sonnaalae
kaattum kadalum adangumae
Yesuvaa entu sonnaalae
arputham engum perukumae

Yesuvaa – 4

maranaththai jeyiththaarae
paathaalam ventarae – 2
moontam naal uyirththelunthaarae
avar thaan Yesu kiristhuvae – 2

arputham seythaarae
anpaalae annaiththaarae – 2
maaraavai mathuramaakkinaarae
avar thaan Yesu kiristhuvae – 2

kanmalaiyai pilanthaarae
kannnneeraith thutaiththaarae – 2
namakkaaka meenndum varuvaarae
avar thaan Yesu kiristhuvae – 2

PowerPoint Presentation Slides for the song Yeshua Endru Sonale – இயேசுவா என்று சொன்னாலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவா என்று சொன்னாலே PPT
Yeshua Endru Sonale PPT

இயேசுவா இயேசு கிறிஸ்துவே சொன்னாலே அற்புதம் காற்றும் கடலும் அடங்குமே எங்கும் பெருகுமே மரணத்தை ஜெயித்தாரே பாதாளம் வென்றாரே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரே செய்தாரே அன்பாலே English