Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாக்கோபின் சந்ததியே

யாக்கோபின் சந்ததியே
இஸ்ரவேலின் சந்ததியே
தாயின் கருவில் உருவாகும் முன்னே
தாங்குவேன் என்றீர்-2
முதிர் வயது வரையிலும்
நரை வயது வரை மட்டும்
தாங்குவேன் ஏந்துவேன்
தப்புவிப்பேன் என்றீர்-யாக்கோபின்

ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2

1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்து
அவர் சொன்னதை நிறைவேற்று
ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்
பலத்த கரத்துக்குள் அடங்கி இரு

ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2

2.நீ நம்புவது ஒருநாளும்
வீணாகவே போகாது
வாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்
உண்மையுள்ளவர் கலங்காதே

ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2-யாக்கோபின்

யாக்கோபின் சந்ததியே – Yahobin Santhathiye Lyrics in English

yaakkopin santhathiyae
isravaelin santhathiyae
thaayin karuvil uruvaakum munnae
thaanguvaen enteer-2
muthir vayathu varaiyilum
narai vayathu varai mattum
thaanguvaen aenthuvaen
thappuvippaen enteer-yaakkopin

aaraathanai aaraathanai-2
uyirulla naalellaamae-2

1.aapirakaamaippol visuvaasiththu
avar sonnathai niraivaettu
aetta kaalaththil uyarththum varaiyil
palaththa karaththukkul adangi iru

aaraathanai aaraathanai-2
uyirulla naalellaamae-2

2.nee nampuvathu orunaalum
veennaakavae pokaathu
vaakkuraiththavar therinthu konndavar
unnmaiyullavar kalangaathae

aaraathanai aaraathanai-2
uyirulla naalellaamae-2-yaakkopin

PowerPoint Presentation Slides for the song யாக்கோபின் சந்ததியே – Yahobin Santhathiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாக்கோபின் சந்ததியே PPT
Yahobin Santhathiye PPT

ஆராதனை உயிருள்ள சந்ததியே தாங்குவேன் வயது நாளெல்லாமே யாக்கோபின் இஸ்ரவேலின் தாயின் கருவில் உருவாகும் முன்னே என்றீர் முதிர் வரையிலும் நரை ஏந்துவேன் தப்புவிப்பேன் என்றீர்யாக்கோபின் English