Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்

யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்
சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம்-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4

1.யெகோவா ஏலோஹிம் சிருஷ்டிப்பின் தேவன்
யெகோவா ஓசேனு புதிதாக செய்திடுவார்-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4

2.யெகோவா யீரே எனக்காக கருதிடுவார்
யெகோவா ராஃப்பா சுகத்தை தந்திடுவார்-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4

3.யெகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்கிடுவார்
யெகோவா சித்தேனு நீதியின் அஸ்திபாரம்-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4

4.யெகோவா அடோனாய் என்னுடைய பலமானவர்
யெகோவா ஷம்மா என் கூடவே இருக்கிறார்-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4

யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்
சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம்-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4

Yah Enta Devanuku Namaskaram – யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் Lyrics in English

Yaah enta thaevanukku namaskaaram senaikalin karththarukku namaskaaram-2 Alleluya Alleluya Alleluya Alleluya-2 Alleluya Alleluya-4 1.yekovaa aelohim sirushtippin Dhevan yekovaa osenu puthithaaka seythiduvaar-2 Alleluya Alleluya Alleluya Alleluya-2 Alleluya Alleluya-4 2.yekovaa yeerae enakkaaka karuthiduvaar yekovaa raaqppaa sukaththai thanthiduvaar-2 Alleluya Alleluya Alleluya Alleluya-2 Alleluya Alleluya-4 3.yekovaa mekkaathees Parisuththamaakkiduvaar yekovaa siththaenu neethiyin asthipaaram-2 Alleluya Alleluya Alleluya Alleluya-2 Alleluya Alleluya-4 4.yekovaa atoonaay ennutaiya palamaanavar yekovaa shammaa en koodavae irukkiraar-2 Alleluya Alleluya Alleluya Alleluya-2 Alleluya Alleluya-4 yaah enta thaevanukku namaskaaram senaikalin karththarukku namaskaaram-2 Alleluya Alleluya Alleluya Alleluya-2 Alleluya Alleluya-4

PowerPoint Presentation Slides for the song Yah Enta Devanuku Namaskaram – யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் PPT
Yah Enta Devanuku Namaskaram PPT

அல்லேலூயா யெகோவா நமஸ்காரம் யாஹ் தேவனுக்கு சேனைகளின் கர்த்தருக்கு ஏலோஹிம் சிருஷ்டிப்பின் தேவன் ஓசேனு புதிதாக செய்திடுவார் யீரே எனக்காக கருதிடுவார் ராஃப்பா சுகத்தை தந்திடுவார் English