Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yah Enta Devanuku Namaskaram - யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்

யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்
சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம்-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4

1.யெகோவா ஏலோஹிம் சிருஷ்டிப்பின் தேவன்
யெகோவா ஓசேனு புதிதாக செய்திடுவார்-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4

2.யெகோவா யீரே எனக்காக கருதிடுவார்
யெகோவா ராஃப்பா சுகத்தை தந்திடுவார்-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4

3.யெகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்கிடுவார்
யெகோவா சித்தேனு நீதியின் அஸ்திபாரம்-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4

4.யெகோவா அடோனாய் என்னுடைய பலமானவர்
யெகோவா ஷம்மா என் கூடவே இருக்கிறார்-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4

யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்
சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம்-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2
அல்லேலூயா அல்லேலூயா-4

Yah Enta Devanuku Namaskaram – யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் Lyrics in English

Yaah enta thaevanukku namaskaaram senaikalin karththarukku namaskaaram-2 Alleluya Alleluya Alleluya Alleluya-2 Alleluya Alleluya-4 1.yekovaa aelohim sirushtippin Dhevan yekovaa osenu puthithaaka seythiduvaar-2 Alleluya Alleluya Alleluya Alleluya-2 Alleluya Alleluya-4 2.yekovaa yeerae enakkaaka karuthiduvaar yekovaa raaqppaa sukaththai thanthiduvaar-2 Alleluya Alleluya Alleluya Alleluya-2 Alleluya Alleluya-4 3.yekovaa mekkaathees Parisuththamaakkiduvaar yekovaa siththaenu neethiyin asthipaaram-2 Alleluya Alleluya Alleluya Alleluya-2 Alleluya Alleluya-4 4.yekovaa atoonaay ennutaiya palamaanavar yekovaa shammaa en koodavae irukkiraar-2 Alleluya Alleluya Alleluya Alleluya-2 Alleluya Alleluya-4 yaah enta thaevanukku namaskaaram senaikalin karththarukku namaskaaram-2 Alleluya Alleluya Alleluya Alleluya-2 Alleluya Alleluya-4

PowerPoint Presentation Slides for the song Yah Enta Devanuku Namaskaram – யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yah Enta Devanuku Namaskaram – யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் PPT
Yah Enta Devanuku Namaskaram PPT

அல்லேலூயா யெகோவா நமஸ்காரம் யாஹ் தேவனுக்கு சேனைகளின் கர்த்தருக்கு ஏலோஹிம் சிருஷ்டிப்பின் தேவன் ஓசேனு புதிதாக செய்திடுவார் யீரே எனக்காக கருதிடுவார் ராஃப்பா சுகத்தை தந்திடுவார் தமிழ்