Yaarum Illai Rajah
யாரும் இல்லை ராஜா
உம்மை போல என்னை தொட்டவர்கள்
வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்
யாரும் இல்லை ராஜா
உம் இரக்கங்கள் பெரும் நதியை போல்
நீர் தொட்டால் சுகம் உண்டு
உம் செட்டையின் கீழ் பாதுகாவலுண்டு
உம்மை போல் யாருண்டு
யாரும் இல்லை ராஜா
உம்மை போல என்னை தொட்டவர்கள்
வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்
யாரும் இல்லை ராஜா
Yaarum Illai Rajah – யாரும் இல்லை ராஜா Lyrics in English
Yaarum Illai Rajah
yaarum illai raajaa
ummai pola ennai thottavarkal
vaalnaal ellaam engu thaetinaalum, kaanneen
yaarum illai raajaa
um irakkangal perum nathiyai pol
neer thottal sukam unndu
um settaைyin geel paathukaavalunndu
ummai pol yaarunndu
yaarum illai raajaa
ummai pola ennai thottavarkal
vaalnaal ellaam engu thaetinaalum, kaanneen
yaarum illai raajaa
PowerPoint Presentation Slides for the song Yaarum Illai Rajah – யாரும் இல்லை ராஜா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாரும் இல்லை ராஜா PPT
Yaarum Illai Rajah PPT