🏠  Lyrics  Chords  Bible 

யாருமில்லா நேரத்தில் PPT

Yaarum Illa Nerathil
யாருமில்லா நேரத்தில்
நான் தவித்த நேரத்தில்
இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2)
சோர்ந்து போன நேரத்தில்
கலங்கி நின்ற வேளையில்
இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2)


Yaarum Illa Nerathil – யாருமில்லா நேரத்தில் PowerPoint



யாருமில்லா நேரத்தில்

யாருமில்லா நேரத்தில் PPT

Download Yaarum Illa Nerathil – யாருமில்லா நேரத்தில் Tamil PPT