Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த

விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த
பாவியானவன பரலோகம் சேர்க்க-2
இருளாய் இருந்த என்ன
வெளிச்சமாய் மாற்ற
பிறந்தாரே எங்கள் இயேசு ராஜன்-2

வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன

1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவே
மண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர்-2
சாத்தானின் தலையை நசுக்கிடவே
சாப கட்டுகளை அறுத்திடவே-2

வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன

2.பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவே
பாரில் பாலகனாய் பிறந்தார் இவர்-2
தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவே
தம்மோடு என்னை சேர்த்திடவே-2

வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன

Vizhuntha Manushana Meendum Uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த Lyrics in English

viluntha manushana meenndum uyarththa
paaviyaanavana paralokam serkka-2
irulaay iruntha enna
velichchamaay maatta
piranthaarae engal Yesu raajan-2

vaalvai maattidavae
piranthaarae Yesu raajan
valiyai kaattidavae
piranthaarae Yesu raajan-2 – viluntha manushana

1.thoothar pottidavae maeyppar tholuthidavae
mannnnin mainthanaay piranthaar ivar-2
saaththaanin thalaiyai nasukkidavae
saapa kattukalai aruththidavae-2

vaalvai maattidavae
piranthaarae Yesu raajan
valiyai kaattidavae
piranthaarae Yesu raajan-2 – viluntha manushana

2.paavam pokkidavae parisuththamaakkidavae
paaril paalakanaay piranthaar ivar-2
than pillaiyaay ennai maattidavae
thammodu ennai serththidavae-2

vaalvai maattidavae
piranthaarae Yesu raajan
valiyai kaattidavae
piranthaarae Yesu raajan-2 – viluntha manushana

PowerPoint Presentation Slides for the song Vizhuntha Manushana Meendum Uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த PPT
Vizhuntha Manushana Meendum Uyarththa PPT

பிறந்தாரே இயேசு ராஜன் விழுந்த மனுஷன மாற்றிடவே வாழ்வை வழியை காட்டிடவே பிறந்தார் என்னை மீண்டும் உயர்த்த பாவியானவன பரலோகம் சேர்க்க இருளாய் வெளிச்சமாய் மாற்ற English