Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விண்ணப்பத்தை இயேசு கேட்பார்

விண்ணப்பத்தை இயேசு கேட்பார்

விண்ணப்பத்தை கேட்பவரே – என்
கண்ணீரை காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

          

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – ஐயா

      

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே – ஐயா

      

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர் – ஐயா

      

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரையா – ஐயா

Vinnappaththai Kaetpavarae Lyrics in English

Vinnnappaththai Yesu kaetpaar vinnnappaththai kaetpavarae – en kannnneerai kaannpavarae sukam tharupavarae Sthoththiram iyaesaiyaa            1. Ummaal koodum ellaam koodum oru vaarththai sonnaal pothum – aiyaa        2. Manathuruki karam neetti athisayam seypavarae – aiyaa        3. Siththam unndu suththamaaku entu solli sukamaakkineer – aiyaa        4. En Nnoykalai siluvaiyilae sumanthu theerththeeraiyaa – aiyaa

PowerPoint Presentation Slides for the song Vinnappaththai Kaetpavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்ணப்பத்தை இயேசு கேட்பார் PPT
Vinnappaththai Kaetpavarae PPT

ஐயா விண்ணப்பத்தை இயேசு கேட்பார் கேட்பவரே என்கண்ணீரை காண்பவரேசுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா உம்மால் கூடும் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் மனதுருகி கரம் நீட்டிஅதிசயம் English