Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnappaththai Kaetpavarae - விண்ணப்பத்தை இயேசு கேட்பார்

விண்ணப்பத்தை இயேசு கேட்பார்

விண்ணப்பத்தை கேட்பவரே – என்
கண்ணீரை காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

          

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – ஐயா

      

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே – ஐயா

      

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர் – ஐயா

      

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரையா – ஐயா

Vinnappaththai Kaetpavarae Lyrics in English

Vinnnappaththai Yesu kaetpaar vinnnappaththai kaetpavarae – en kannnneerai kaannpavarae sukam tharupavarae Sthoththiram iyaesaiyaa            1. Ummaal koodum ellaam koodum oru vaarththai sonnaal pothum – aiyaa        2. Manathuruki karam neetti athisayam seypavarae – aiyaa        3. Siththam unndu suththamaaku entu solli sukamaakkineer – aiyaa        4. En Nnoykalai siluvaiyilae sumanthu theerththeeraiyaa – aiyaa

PowerPoint Presentation Slides for the song Vinnappaththai Kaetpavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnappaththai Kaetpavarae – விண்ணப்பத்தை இயேசு கேட்பார் PPT
Vinnappaththai Kaetpavarae PPT

ஐயா விண்ணப்பத்தை இயேசு கேட்பார் கேட்பவரே என்கண்ணீரை காண்பவரேசுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா உம்மால் கூடும் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் மனதுருகி கரம் நீட்டிஅதிசயம் தமிழ்