வெட்கப்பட்ட இடத்துல
தோற்றுபோன நேரத்துல
தாழ்மையான இடத்துல
என்னை தூக்கினவரே
நன்றி ஏசுவே
நன்றி பிதாவே
பரிசுத்த ஆவியே நன்றி(4)
வெட்கப்பட்ட இடத்துல- Vetkapata Idathula PowerPoint
வெட்கப்பட்ட இடத்துல-
வெட்கப்பட்ட இடத்துல- PPT
Download வெட்கப்பட்ட இடத்துல- Vetkapata Idathula Tamil PPT