Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெப்பமிகு நாட்களில்

வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் – 2
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன் – 2

நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2
பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்
என்றென்றும் பாக்கியவான்

1.கிருபை சூழ்ந்து கொள்ளும்
பேரன்பு பின் தொடரும் – உம்
இதயம் அகமகிழும் – என்
இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன்

2.இக்கட்டு துன்ப வேளையில்
காக்கும் தகப்பன் நீரே – 2
பூரண சமாதானம் – உம்
தினம் தினம் இதயத்திலே – 2

3.குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு – 2
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை பெற்று பின் தொடர்ந்தான் – 2

4.நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
யவீரு உம்மை நம்பியதால்
மகள் அன்று சுகம் பெற்றாள்

Veppamigu Natkalil – வெப்பமிகு நாட்களில் Lyrics in English

veppamiku naatkalil achchamillaiyae
varatchi kaalaththil payam illaiyae – 2
en vaerkal thannnneerukkul
ilaiyuthiraa maram naan – 2
eppothum pasumai naanae
thappaamal kani koduppaen – 2

nampiyullaen karththaraiyae
uruthiyaay pattik konntaen – 2
paakkiyavaan paakkiyavaan – 2 -naan
ententum paakkiyavaan

1.kirupai soolnthu kollum
paeranpu pin thodarum – um
ithayam akamakilum – en
innisai thinam paadum – 2 nampiyullaen

2.ikkattu thunpa vaelaiyil
kaakkum thakappan neerae – 2
poorana samaathaanam – um
thinam thinam ithayaththilae – 2

3.kurudan parththimaeyu
kooppittan nampikkaiyodu – 2
Yesuvae irangum entan
paarvai pettu pin thodarnthaan – 2

4.nampi vantha kushdarokiyai
nalamaakki anuppineerae
yaveeru ummai nampiyathaal
makal antu sukam pettaாl

PowerPoint Presentation Slides for the song Veppamigu Natkalil – வெப்பமிகு நாட்களில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வெப்பமிகு நாட்களில் PPT
Veppamigu Natkalil PPT

பாக்கியவான் தினம் நம்பியுள்ளேன் உம் வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே வறட்சி காலத்தில் பயம் இல்லையே வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் எப்போதும் பசுமை நானே தப்பாமல் English