Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வேண்டாம் வேண்டாம் பயப்பட

வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
பயப்பட வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
கலங்கிட வேண்டாம் – 2

1. கர்த்தர் தாமே முன் செல்கிறார்
உன்னோடே கூட இருப்பார் – 2
உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை கைவிடுவதில்லை – 2

பெலன் கொண்டு திடமாயிரு
வீரு கொண்டு துணிந்து நில்
நீ செல்லும் இடமெல்லாம்
கர்த்தர் கூட வருகிறார் – வேண்டாம்

2. எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாது முடியாது – 2
மோசேயோடு இருந்தது போல
நம் தகப்பன் நமக்குள்ளே – 2

3. கால் மிதிக்கும் இடமெல்லாம்
கர்த்தருக்கே சொந்தமாகும் – 2
காஷ்மீர் முதல் குமரி வரை
கல்வாரி கொடி பறக்கும் – 2

வேண்டாம் வேண்டாம் பயப்பட – Vendaam Vendaam Bayapada Lyrics in English

vaenndaam vaenndaam vaenndaam
payappada vaenndaam
vaenndaam vaenndaam vaenndaam
kalangida vaenndaam – 2

1. karththar thaamae mun selkiraar
unnotae kooda iruppaar – 2
unnai vittu vilakuvathillai
unnai kaividuvathillai – 2

pelan konndu thidamaayiru
veeru konndu thunninthu nil
nee sellum idamellaam
karththar kooda varukiraar – vaenndaam

2. ethirththu nirka evaraalumae
mutiyaathu mutiyaathu – 2
moseyodu irunthathu pola
nam thakappan namakkullae – 2

3. kaal mithikkum idamellaam
karththarukkae sonthamaakum – 2
kaashmeer muthal kumari varai
kalvaari koti parakkum – 2

PowerPoint Presentation Slides for the song வேண்டாம் வேண்டாம் பயப்பட – Vendaam Vendaam Bayapada

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வேண்டாம் வேண்டாம் பயப்பட PPT
Vendaam Vendaam Bayapada PPT

வேண்டாம் கர்த்தர் கூட உன்னை இடமெல்லாம் முடியாது பயப்பட கலங்கிட தாமே முன் செல்கிறார் உன்னோடே இருப்பார் விலகுவதில்லை கைவிடுவதில்லை பெலன் திடமாயிரு வீரு துணிந்து English