🏠  Lyrics  Chords  Bible 

வெகு பேர்களுக் கின்பமான PPT

1. வெகு பேர்களுக் கின்பமான
மேதினியே நீ என்றனுக்கு
மிகவும் திகில் கசப்பாம்பர
தேசம் இது மெய்யலோ?
ஜெகந்தன்னைமா ஆசையாய்ப் பற்றும்
ஜெகத்தோரத்தால் வாழட்டும்,
தேவரீருட பேரிலே மெத்தத்
தேட்டமாகினேன் யேசுவே.


Vegu Pearkaluku Inbamaana – வெகு பேர்களுக் கின்பமான PowerPoint



வெகு பேர்களுக் கின்பமான

வெகு பேர்களுக் கின்பமான PPT

Download Vegu Pearkaluku Inbamaana – வெகு பேர்களுக் கின்பமான Tamil PPT