Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வேதத்தைத் தியானம் செய்

பல்லவி

வேதத்தைத் தியானம் செய்
சேதம் வராதே – என் மனமே

சரணங்கள்

1. பொன்னிலும் மேலான பசும் பொன்னாம்
விண்ணில் நமைச் சேர்க்குமாம் – வேதத்தை

2. தெளி தேனிலும் மதுரமுள்ளதாம்
களிப்புறச் செய்கிறதாம் – வேதத்தை

3. இருபுறமும் கருக்கான பட்டயமாம்
உருக்கிடும் கருவியாம் – வேதத்தை

4. கால்களுக்கேற்ற கர்த்தர் தீபமாம்
பாதைக்கு வெளிச்சமாம் – வேதத்தை

5. குறைகளைக் காட்டும் மறையாம் கண்ணாடி
மலையை உடைக்கும் சம்மட்டி – வேதத்தை

6. அழுக்கை கழுவும் அருள் தண்ணீராம்
அழித்திடும் அக்கினியாம் – வேதத்தை

7. வானத்தைச் சேர்ந்த ஞானப்பாலாம்
பானமே செய்திடலாம் – வேதத்தை

வேதத்தைத் தியானம் செய் – Vedhathai Thiyanam Sei Lyrics in English

pallavi

vaethaththaith thiyaanam sey
setham varaathae – en manamae

saranangal

1. ponnilum maelaana pasum ponnaam
vinnnnil namaich serkkumaam – vaethaththai

2. theli thaenilum mathuramullathaam
kalippurach seykirathaam – vaethaththai

3. irupuramum karukkaana pattayamaam
urukkidum karuviyaam – vaethaththai

4. kaalkalukkaetta karththar theepamaam
paathaikku velichchamaam – vaethaththai

5. kuraikalaik kaattum maraiyaam kannnnaati
malaiyai utaikkum sammatti – vaethaththai

6. alukkai kaluvum arul thannnneeraam
aliththidum akkiniyaam – vaethaththai

7. vaanaththaich serntha njaanappaalaam
paanamae seythidalaam – vaethaththai

PowerPoint Presentation Slides for the song வேதத்தைத் தியானம் செய் – Vedhathai Thiyanam Sei

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வேதத்தைத் தியானம் செய் PPT
Vedhathai Thiyanam Sei PPT

வேதத்தை பல்லவி வேதத்தைத் தியானம் செய் சேதம் வராதே மனமே சரணங்கள் பொன்னிலும் மேலான பசும் பொன்னாம் விண்ணில் நமைச் சேர்க்குமாம் தெளி தேனிலும் மதுரமுள்ளதாம் English