பல்லவி
வேதத்தைத் தியானம் செய்
சேதம் வராதே – என் மனமே
சரணங்கள்
1. பொன்னிலும் மேலான பசும் பொன்னாம்
விண்ணில் நமைச் சேர்க்குமாம் – வேதத்தை
2. தெளி தேனிலும் மதுரமுள்ளதாம்
களிப்புறச் செய்கிறதாம் – வேதத்தை
3. இருபுறமும் கருக்கான பட்டயமாம்
உருக்கிடும் கருவியாம் – வேதத்தை
4. கால்களுக்கேற்ற கர்த்தர் தீபமாம்
பாதைக்கு வெளிச்சமாம் – வேதத்தை
5. குறைகளைக் காட்டும் மறையாம் கண்ணாடி
மலையை உடைக்கும் சம்மட்டி – வேதத்தை
6. அழுக்கை கழுவும் அருள் தண்ணீராம்
அழித்திடும் அக்கினியாம் – வேதத்தை
7. வானத்தைச் சேர்ந்த ஞானப்பாலாம்
பானமே செய்திடலாம் – வேதத்தை
வேதத்தைத் தியானம் செய் – Vedhathai Thiyanam Sei Lyrics in English
Pallavi vaethaththaith thiyaanam sey setham varaathae – en manamae saranangal 1. Ponnilum maelaana pasum ponnaam vinnnnil namaich serkkumaam – vaethaththai 2. Theli thaenilum mathuramullathaam kalippurach seykirathaam – vaethaththai 3. Irupuramum karukkaana pattayamaam urukkidum karuviyaam – vaethaththai 4. Kaalkalukkaetta Karththar theepamaam paathaikku velichchamaam – vaethaththai 5. Kuraikalaik kaattum maraiyaam kannnnaati malaiyai utaikkum sammatti – vaethaththai 6. Alukkai kaluvum arul thannnneeraam aliththidum akkiniyaam – vaethaththai 7. Vaanaththaich serntha njaanappaalaam paanamae seythidalaam – vaethaththai
PowerPoint Presentation Slides for the song வேதத்தைத் தியானம் செய் – Vedhathai Thiyanam Sei
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vedhathai Thiyanam Sei – வேதத்தைத் தியானம் செய் PPT
Vedhathai Thiyanam Sei PPT

