Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும்
வழியும் இனிதே எந்நாளும்
அவரை நீ ஏற்றுக்கொண்டால்
வெறுமை முழுமையாய் மாறும்
அவரை நீ ஏற்றுக்கொண்டால்
தனிமை இனி இல்லை என்றும்
அவரை நீ அறிந்துகொண்டால்
சிலுவையின் வலியை தாங்கி
மரண பாதையை ஏற்று அவரே
நம்மையும் ஏற்றுக்கொண்டார்-2-வழியும்
அவர் வார்த்தையோ வழி காட்டிடும்
ஏன் ஏன் பயம் எதற்கு ? (2) – சிலுவையின்
நீரே நான் நம்பும் தேவன்
நீரே என் இரட்சகரே
நீரே நான் நம்பும் கர்த்தர்
இயேசுவே உம்மை நம்பிடுவேன்- சிலுவையின்
Vazhiyum Inithae Ennaalum – வழியும் இனிதே எந்நாளும் Lyrics in English
Vazhiyum inithae ennaalum – valiyum inithae ennaalum
valiyum inithae ennaalum
avarai nee aettukkonndaal
verumai mulumaiyaay maarum
avarai nee aettukkonndaal
thanimai ini illai entum
avarai nee arinthukonndaal
siluvaiyin valiyai thaangi
marana paathaiyai aettu avarae
nammaiyum aettukkonndaar-2-valiyum
avar vaarththaiyo vali kaatdidum
aen aen payam etharku ? (2) – siluvaiyin
neerae naan nampum thaevan
neerae en iratchakarae
neerae naan nampum karththar
Yesuvae ummai nampiduvaen- siluvaiyin
PowerPoint Presentation Slides for the song Vazhiyum Inithae Ennaalum – வழியும் இனிதே எந்நாளும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வழியும் இனிதே எந்நாளும் PPT
Vazhiyum Inithae Ennaalum PPT