ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே, வானங்களை திரைப்போல் விரித்தவரே
மேகங்களை உந்தன் ரதமாக்கினீர், காற்றின் செட்டைகள் மேல் செல்பவரே,
அழகான ஒரு சத்தம் காதில் கேட்க, ஓடோடி வந்தேனே உம்மை பார்க்,
எனக்காக காத்திருக்கும் உறவை கண்டேன்
எனக்காக பரிதவிக்கும் அன்பை கண்டேன்
அவர் நாமம் அதிசயமானவர், பரிசுத்தமுள்ளவர், மகத்துவமானவர்,
அவர் நாமம் சர்வ வல்லவர், உன்னதமானவர், துதிகளின் பாத்திரர்,
ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே-Oliyai Vasthiramai PowerPoint
ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே-OLIYAI
ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே-OLIYAI PPT
Download ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே-Oliyai Vasthiramai Tamil PPT