Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாருமையா என்னுள்ளத்திலே

பல்லவி

வாருமையா என்னுள்ளத்திலே! – தேவா
வாருமையா என்னுள்ளத்திலே!

சரணங்கள்

1. வேதனையுண்டாக்கும் வேர்
யாவையும் நீர் பிடுங்க – வாருமையா

2. சாலொமோன் தேவாலயத்தில்
மேகம்போல் வந்தவரே – வாருமையா

3. சோதனை நாட்களிலே
நாதனே உம்மை நம்ப – வாருமையா

4. முச் சத்துராதிகளை
நிச்சயமாய் ஜெயிக்க – வாருமையா

5. போதனை செய்பவற்றை
சாதனை செய்திடவே – வாருமையா

6. பெந்தெகொஸ் தென்னும் நாளில்
வந்த பரிசுத்தரே! – வாருமையா

Varumaiya Ennulathilae – வாருமையா என்னுள்ளத்திலே Lyrics in English

Pallavi vaarumaiyaa ennullaththilae! – thaevaa vaarumaiyaa ennullaththilae! Saranangal 1. Vaethanaiyunndaakkum vaer yaavaiyum neer pidunga – vaarumaiyaa 2. Saalomon thaevaalayaththil maekampol vanthavarae – vaarumaiyaa 3. Sothanai naatkalilae naathanae ummai nampa – vaarumaiyaa 4. Much saththuraathikalai nichchayamaay jeyikka – vaarumaiyaa 5. Pothanai seypavattaை saathanai seythidavae – vaarumaiyaa 6. Penthekos thennum naalil vantha Parisuththarae! – vaarumaiyaa

PowerPoint Presentation Slides for the song Varumaiya Ennulathilae – வாருமையா என்னுள்ளத்திலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாருமையா என்னுள்ளத்திலே PPT
Varumaiya Ennulathilae PPT

வாருமையா என்னுள்ளத்திலே பல்லவி தேவா சரணங்கள் வேதனையுண்டாக்கும் வேர் யாவையும் நீர் பிடுங்க சாலொமோன் தேவாலயத்தில் மேகம்போல் வந்தவரே சோதனை நாட்களிலே நாதனே உம்மை நம்ப English