Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varumaiya Ennulathilae - வாருமையா என்னுள்ளத்திலே

பல்லவி

வாருமையா என்னுள்ளத்திலே! – தேவா
வாருமையா என்னுள்ளத்திலே!

சரணங்கள்

1. வேதனையுண்டாக்கும் வேர்
யாவையும் நீர் பிடுங்க – வாருமையா

2. சாலொமோன் தேவாலயத்தில்
மேகம்போல் வந்தவரே – வாருமையா

3. சோதனை நாட்களிலே
நாதனே உம்மை நம்ப – வாருமையா

4. முச் சத்துராதிகளை
நிச்சயமாய் ஜெயிக்க – வாருமையா

5. போதனை செய்பவற்றை
சாதனை செய்திடவே – வாருமையா

6. பெந்தெகொஸ் தென்னும் நாளில்
வந்த பரிசுத்தரே! – வாருமையா

Varumaiya Ennulathilae – வாருமையா என்னுள்ளத்திலே Lyrics in English

Pallavi

Vaarumaiyaa ennullaththilae! – thaevaa
Vaarumaiyaa ennullaththilae!

Saranangal

1. Vaethanaiyunndaakkum vaer
Yaavaiyum neer pidunga – vaarumaiyaa

2. Saalomon thaevaalayaththil
Maekampol vanthavarae – vaarumaiyaa

3. Sothanai naatkalilae
Naathanae ummai nampa – vaarumaiyaa

4. Much saththuraathikalai
Nichchayamaay jeyikka – vaarumaiyaa

5. Pothanai seypavattaை
Saathanai seythidavae – vaarumaiyaa

6. Penthekos thennum naalil
Vantha Parisuththarae! – vaarumaiyaa

PowerPoint Presentation Slides for the song Varumaiya Ennulathilae – வாருமையா என்னுள்ளத்திலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varumaiya Ennulathilae – வாருமையா என்னுள்ளத்திலே PPT
Varumaiya Ennulathilae PPT

வாருமையா என்னுள்ளத்திலே பல்லவி தேவா சரணங்கள் வேதனையுண்டாக்கும் வேர் யாவையும் நீர் பிடுங்க சாலொமோன் தேவாலயத்தில் மேகம்போல் வந்தவரே சோதனை நாட்களிலே நாதனே உம்மை நம்ப தமிழ்