Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வருடங்கள் முழுவதும்

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் – Varuveerayya

வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்
இனியும் வருவீரய்யா -2
வருவீரய்யா வருவீரய்யா
கூட வருவீரய்யா -2

1 ஓடிவந்த நாட்களில் கூட வந்தீரய்யா -2
ஓயாமல் நானும் செல்லவே கூட வந்தீரய்யா-2

வருவீரய்யா வருவீரய்யா
கூட வருவீரய்யா -2

2 போராட்டம் நிறைந்த வாழ்வினில் கூட வந்தீரய்யா -2
போராடு என்று பெலன் தந்து கூட வந்தீரய்யா-2

வருவீரய்யா வருவீரய்யா
கூட வருவீரய்யா -2

Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் – Varuveerayya Lyrics in English

Varudangal Muzhuvathum – varudangal muluvathum – Varuveerayya

varudangal muluvathum koodavae vantheer
iniyum varuveerayyaa -2
varuveerayyaa varuveerayyaa
kooda varuveerayyaa -2

1 otivantha naatkalil kooda vantheerayyaa -2
oyaamal naanum sellavae kooda vantheerayyaa-2

varuveerayyaa varuveerayyaa
kooda varuveerayyaa -2

2 poraattam niraintha vaalvinil kooda vantheerayyaa -2
poraadu entu pelan thanthu kooda vantheerayyaa-2

varuveerayyaa varuveerayyaa
kooda varuveerayyaa -2

PowerPoint Presentation Slides for the song Varudangal Muzhuvathum – வருடங்கள் முழுவதும் – Varuveerayya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வருடங்கள் முழுவதும் PPT
Varudangal Muzhuvathum Varuveerayya PPT

வருவீரய்யா கூட வந்தீரய்யா வருடங்கள் முழுவதும் Varudangal Muzhuvathum Varuveerayya கூடவே வந்தீர் இனியும் ஓடிவந்த நாட்களில் ஓயாமல் நானும் செல்லவே போராட்டம் நிறைந்த வாழ்வினில் English