Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக

Vanjagan Valaivusukiraan
வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக – 2
வசமாக மாட்டிக் கொண்டவர்கள் உண்டு
விடுதலை பெற துடிக்கும் சிலரும் உண்டு
விதையை அறியாமல் அதை
பொறுக்குவாரும் உண்டு – 2

1.எழுப்புதல் என்ற பெயரில் ஆர்ப்பரிப்பு ஓசை ஒலித்தது
போதனை என்ற பெயரில் வேதனை சபைக்குள் நுழைந்தது
சுவிசேஷத் தீ அனைந்தது நற்செய்தி முடங்கி போனது
மனிதனின் வலையில் சிக்கிடும் கனிகள் அழிந்து போனது
அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசனம் ஓய்ந்து போனது -2

2.சந்தையில் கேட்கும் சத்தம் சபையில் கேட்கிறது
சரித்திரம் கூறும் வேத முறைகள் புறக்கணிக்கப்படுகிறது
சவால்கள் நிதம் உண்டு எனினும் சபல புத்தியை
உபயோகிக்க எந்த வேதம் இடம் கொடுத்தது
அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசன ஓய்ந்து போனது -2

3. தேவனே தேசம் சுகிக்கும் இந்த நேரத்தில்
இறைவனை சந்திப்போர் எழும்புவதை தடுக்கும்
இந்த வஞ்சகர்களையும் நயவசனிப்பாளர்களையும்
இச்சகவார்த்தைக் கூறி வேசியைப் போல
சபையை மாற்றிவிடும் முறைகளையும்
வெட்டவெளிச்சத்தில் கொண்டு வந்து
திருத்த மாட்டிரோ, திருத்த மாட்டிரோ. . .

Vanjagan Valaivusukiraan – வஞ்சகன் வலை வீசுகிறான் Lyrics in English

Vanjagan Valaivusukiraan
vanjakan valai veesukiraan sapaikku ethiraaka - 2
vasamaaka maattik konndavarkal unndu
viduthalai pera thutikkum silarum unndu
vithaiyai ariyaamal athai
porukkuvaarum unndu - 2

1.elupputhal enta peyaril aarpparippu osai oliththathu
pothanai enta peyaril vaethanai sapaikkul nulainthathu
suviseshath thee anainthathu narseythi mudangi ponathu
manithanin valaiyil sikkidum kanikal alinthu ponathu
arputham purikinta theerkkatharisanam oynthu ponathu -2

2.santhaiyil kaetkum saththam sapaiyil kaetkirathu
sariththiram koorum vaetha muraikal purakkannikkappadukirathu
savaalkal nitham unndu eninum sapala puththiyai
upayokikka entha vaetham idam koduththathu
arputham purikinta theerkkatharisana oynthu ponathu -2

3. thaevanae thaesam sukikkum intha naeraththil
iraivanai santhippor elumpuvathai thadukkum
intha vanjakarkalaiyum nayavasanippaalarkalaiyum
ichchakavaarththaik koori vaesiyaip pola
sapaiyai maattividum muraikalaiyum
vettavelichchaththil konndu vanthu
thiruththa maattiro, thiruththa maattiro. . .

PowerPoint Presentation Slides for the song Vanjagan Valaivusukiraan – வஞ்சகன் வலை வீசுகிறான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக PPT
Vanjagan Valaivusukiraan PPT

உண்டு போனது பெயரில் அற்புதம் புரிகின்ற ஓய்ந்து திருத்த மாட்டிரோ Vanjagan Valaivusukiraan வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக வசமாக மாட்டிக் கொண்டவர்கள் English