Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன

Vanam Pollinthathu
வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன
கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே
பணமும் பதவியும் செல்லா காசானதே -2
மனதில் கொண்டோமா? வாழ்வின் நோக்கமதை-2
வாழ்வின் நோக்கமதை -2

1. வங்கி பணமும் வரவில்லை உதவிட
பங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட
பவனி வந்த சொகுசு கார்களும-2
அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ -2

2. குடும்ப உறவும் குலைந்து போனதே
குலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே
சொல்ல முடியா துக்கமும் துயரமும்.-2
சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே -2

3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர்
அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர்
அறியா மாந்தரின் அலறல் நம்மையும் -2
அமர்ந்திரு பாதம் என்றது என் மனம் -2

4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள்
பூமகன் இயோசுவின் வருகையின் நாள்
புறப்படு வேகம் (வேதம்) அறிவிக்க
பரலோக குரல் கேட்குதே காலம் இதுவே -2

Vanam Pollinthathu – வானம் பொழிந்தது மதகுகள் Lyrics in English

Vanam Pollinthathu
vaanam polinthathu mathakukal thiranthana
kanavum kalainthathu madamaiyum oynthathae
panamum pathaviyum sellaa kaasaanathae -2
manathil konntoomaa? vaalvin Nnokkamathai-2
vaalvin Nnokkamathai -2

1. vangi panamum varavillai uthavida
pangu vilaiyum uthavalai pirat vaangida
pavani vantha sokusu kaarkaluma-2
avarae anti anaiththum veenn entano -2

2. kudumpa uravum kulainthu ponathae
kulam maranthom kolkaiyum paranthathae
solla mutiyaa thukkamum thuyaramum.-2
solla orai oru idam kalvaariyae -2

3. athikaariyum arasum muliththu nintanar
ariyanaiyai thakkavae pottiyum pottanar
ariyaa maantharin alaral nammaiyum -2
amarnthiru paatham entathu en manam -2

4. poomiyum poothalalum nadungumae annaal
poomakan iyosuvin varukaiyin naal
purappadu vaekam (vaetham) arivikka
paraloka kural kaetkuthae kaalam ithuvae -2

PowerPoint Presentation Slides for the song Vanam Pollinthathu – வானம் பொழிந்தது மதகுகள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன PPT
Vanam Pollinthathu PPT

பணமும் வாழ்வின் நோக்கமதை சொல்ல Vanam Pollinthathu வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே பதவியும் செல்லா காசானதே மனதில் கொண்டோமா English