Vallamai Gnanam Neethiyum Nirantha
வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த
வாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம் -2
வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன்
அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர் -2
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே -2
1. கல்லான என் உள்ளம் அதை
உடைத்திட்ட நேசம் அது
கனிவான தம் அழைப்பிதழால்
அழைத்திட்ட நேசம் அது -2
உலகிலே காணாத நேசம்
என் உன்னதர் அணைப்பிலே கண்டேன்
இதுவரை அறியாத வாழ்வை
என் பரமனின் பாதத்தில் கண்டேன்
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே
2. காணாமல் நான் அலைந்திருந்தேன்
தேடிடும் நேசம் கண்டேன்
கண் திறந்து கண்ணீர் துடைத்த
நாதனின் நேசம் கண்டேன் -2
தரணியில் உணராத மகிழ்ச்சி
தூய தேவனின் ஆவியில் உணர்ந்தேன்
நீதியின் வாழ்வெமக்களித்த
நீதி தேவனின் நீதியை அறிந்தேன்
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே – வல்லமை ஞானம்
Vallamai Gnanam Neethiyum Nirantha – வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த Lyrics in English
Vallamai Gnanam Neethiyum Nirantha
vallamai njaanam neethiyum niraintha
vaala vaikkum vallalae sthoththiram -2
vanthaen thanthaen um karangalil koduththaen
arul maari neer polinthemmai kaaththeer -2
um kirupai maelaanathae
um kirupai maaraathathae -2
1. kallaana en ullam athai
utaiththitta naesam athu
kanivaana tham alaippithalaal
alaiththitta naesam athu -2
ulakilae kaannaatha naesam
en unnathar annaippilae kanntaen
ithuvarai ariyaatha vaalvai
en paramanin paathaththil kanntaen
um kirupai maelaanathae
um kirupai maaraathathae
2. kaannaamal naan alainthirunthaen
thaedidum naesam kanntaen
kann thiranthu kannnneer thutaiththa
naathanin naesam kanntaen -2
tharanniyil unaraatha makilchchi
thooya thaevanin aaviyil unarnthaen
neethiyin vaalvemakkaliththa
neethi thaevanin neethiyai arinthaen
um kirupai maelaanathae
um kirupai maaraathathae - vallamai njaanam
PowerPoint Presentation Slides for the song Vallamai Gnanam Neethiyum Nirantha – வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த PPT
Vallamai Gnanam Neethiyum Nirantha PPT