Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வள்ளால் உம்மைத் தேடி

பல்லவி

வள்ளால் உம்மைத் தேடிதேடி வாறேனையனே!

அனுபல்லவி

தள்ளாடும் என் நெஞ்சைத் தேற்றி
தாங்கும் மெய்யனே

சரணங்கள்

1. என்மேல் கொண்ட உமது நேசம் என்ன நேசமோ!
இந்நேசமே என்னை உம்மோடிழுக்கும் நேசமோ! – வள்

2. ஐயா! உம்மையல்லாதெனக்கு ஆரும் வேண்டாமே
மெய்யா யுமதண்டை நித்திய ஜீவனுண்டாமே! – வள்

3. அப்பா! உம்மை அடைய எனக்கு ஆசை பொங்குதே
அடைவேனென நம்பி எந்தனாவி தங்குதே! – வள்

4. தந்தேனெனை உந்தனுக்குச் சொந்தமாகவே;
வந்தே எனதுள்ளந்தனில் வசியுமென் கோவே! – வள்

Vallaal Ummai Theadi – வள்ளால் உம்மைத் தேடி Lyrics in English

pallavi

vallaal ummaith thaetithaeti vaaraenaiyanae!

anupallavi

thallaadum en nenjaith thaetti
thaangum meyyanae

saranangal

1. enmael konnda umathu naesam enna naesamo!
innaesamae ennai ummotilukkum naesamo! – val

2. aiyaa! ummaiyallaathenakku aarum vaenndaamae
meyyaa yumathanntai niththiya jeevanunndaamae! – val

3. appaa! ummai ataiya enakku aasai ponguthae
ataivaenena nampi enthanaavi thanguthae! – val

4. thanthaenenai unthanukkuch sonthamaakavae;
vanthae enathullanthanil vasiyumen kovae! – val

PowerPoint Presentation Slides for the song Vallaal Ummai Theadi – வள்ளால் உம்மைத் தேடி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வள்ளால் உம்மைத் தேடி PPT
Vallaal Ummai Theadi PPT

வள் நேசமோ பல்லவி வள்ளால் உம்மைத் தேடிதேடி வாறேனையனே அனுபல்லவி தள்ளாடும் நெஞ்சைத் தேற்றி தாங்கும் மெய்யனே சரணங்கள் என்மேல் உமது நேசம் இந்நேசமே என்னை English