Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நண்பா வாலிப நண்பா

நண்பா வாலிப நண்பா
என் நண்பா அன்புள்ள நண்பா (2)

உன் வாழ்வு வசந்தமாக
வாலிப பிராயத்திலே
சிருஷ்டிக் கர்த்தரை நினைத்திடு (2)

வாலிபமும் இளமையுமே
மாயைதானே நண்பா
சிருஷ்டிகர் உன் நினைவானால்
அழியாது உன் வாலிபம் (2)
அவர் உந்தன் எல்லாமே ஆனால்
பாவம் மேற்கொள்ளாதே (2)

வாலிபத்தில் தேவனை நினைத்த
யோசேப்பு உயர்த்தப்பட்டான்
தானியேலும் தேவனை நினைத்தான்
வாழ்வில் உயர்த்தப்பட்டான் (2)
நீ உந்தன் தேவனை நினைத்தால்
உயர்துவார் உன் தேவன் (2)

Valiba Nanba Lyrics in English

Nannpaa vaalipa nannpaa en nannpaa anpulla nannpaa (2) un vaalvu vasanthamaaka vaalipa piraayaththilae sirushtik karththarai ninaiththidu (2) vaalipamum ilamaiyumae maayaithaanae nannpaa sirushtikar un ninaivaanaal aliyaathu un vaalipam (2) avar unthan ellaamae aanaal paavam maerkollaathae (2) vaalipaththil thaevanai ninaiththa yoseppu uyarththappattan thaaniyaelum thaevanai ninaiththaan vaalvil uyarththappattan (2) nee unthan thaevanai ninaiththaal uyarthuvaar un Dhevan (2)

PowerPoint Presentation Slides for the song Valiba Nanba

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நண்பா வாலிப நண்பா PPT
Valiba Nanba PPT

நண்பா தேவனை வாலிப உந்தன் உயர்த்தப்பட்டான் அன்புள்ள வாழ்வு வசந்தமாக பிராயத்திலே சிருஷ்டிக் கர்த்தரை நினைத்திடு வாலிபமும் இளமையுமே மாயைதானே சிருஷ்டிகர் நினைவானால் அழியாது வாலிபம் English