🏠 Lyrics Chords Bible

Valiba Nanba - நண்பா வாலிப நண்பா

நண்பா வாலிப நண்பா

நண்பா வாலிப நண்பா
என் நண்பா அன்புள்ள நண்பா (2)

உன் வாழ்வு வசந்தமாக
வாலிப பிராயத்திலே
சிருஷ்டிக் கர்த்தரை நினைத்திடு (2)

வாலிபமும் இளமையுமே
மாயைதானே நண்பா
சிருஷ்டிகர் உன் நினைவானால்
அழியாது உன் வாலிபம் (2)
அவர் உந்தன் எல்லாமே ஆனால்
பாவம் மேற்கொள்ளாதே (2)

வாலிபத்தில் தேவனை நினைத்த
யோசேப்பு உயர்த்தப்பட்டான்
தானியேலும் தேவனை நினைத்தான்
வாழ்வில் உயர்த்தப்பட்டான் (2)
நீ உந்தன் தேவனை நினைத்தால்
உயர்துவார் உன் தேவன் (2)

Valiba Nanba Lyrics in English

Nannpaa vaalipa nannpaa En nannpaa anpulla nannpaa (2) Un vaalvu vasanthamaaka Vaalipa piraayaththilae Sirushtik karththarai ninaiththidu (2) Vaalipamum ilamaiyumae Maayaithaanae nannpaa Sirushtikar un ninaivaanaal Aliyaathu un vaalipam (2) Avar unthan ellaamae aanaal Paavam maerkollaathae (2) Vaalipaththil thaevanai ninaiththa Yoseppu uyarththappattan Thaaniyaelum thaevanai ninaiththaan Vaalvil uyarththappattan (2) Nee unthan thaevanai ninaiththaal Uyarthuvaar un Dhevan (2)

PowerPoint Presentation Slides for the song Valiba Nanba

by clicking the fullscreen button in the Top left. Or you can download Valiba Nanba PPT

நண்பா வாலிப நண்பா Nannpaa vaalipa nannpaa என் நண்பா அன்புள்ள நண்பா (2) En nannpaa anpulla nannpaa (2) உன் வாழ்வு வசந்தமாக Un vaalvu vasanthamaaka வாலிப பிராயத்திலே Vaalipa piraayaththilae சிருஷ்டிக் கர்த்தரை நினைத்திடு (2) Sirushtik karththarai ninaiththidu (2) வாலிபமும் இளமையுமே Vaalipamum ilamaiyumae மாயைதானே நண்பா Maayaithaanae nannpaa சிருஷ்டிகர் உன் நினைவானால் Sirushtikar un ninaivaanaal அழியாது உன் வாலிபம் (2) Aliyaathu un vaalipam (2) அவர் உந்தன் எல்லாமே ஆனால் Avar unthan ellaamae aanaal பாவம் மேற்கொள்ளாதே (2) Paavam maerkollaathae (2) வாலிபத்தில் தேவனை நினைத்த Vaalipaththil thaevanai ninaiththa யோசேப்பு உயர்த்தப்பட்டான் Yoseppu uyarththappattan தானியேலும் தேவனை நினைத்தான் Thaaniyaelum thaevanai ninaiththaan வாழ்வில் உயர்த்தப்பட்டான் (2) Vaalvil uyarththappattan (2) நீ உந்தன் தேவனை நினைத்தால் Nee unthan thaevanai ninaiththaal உயர்துவார் உன் தேவன் (2) Uyarthuvaar un Dhevan (2)

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar