Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ…ஆ…
 
1.   இலவலசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா
 
2.   ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தீர் – என்னை
 
3.   உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
 
4.   உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா
 
5.   அற்புதமே அதிசயமேத
ஆலோசனைக் கர்த்தரே – என்றும்
 
6.   உம்மையன்றி யாரிடம் செல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

Vaazhththukiroem Vanankukiroem Lyrics in English

Vaalththukirom vanangukirom pottaுkirom thaevaa…aa…aa…aa…   1.   ilavalasamaay kirupaiyinaal neethimaanaakki vittir – aiyaa   2.   aaviyinaal vaarththaiyinaal maraுpati pirakkach seytheer – ennai   3.   um iraththaththaal thelikkappattaோm oppuravaakkappattaோm – aiyaa   4.   ummai Nnokkip paarkkintom pirakaasam ataikintom – aiyaa   5.   arputhamae athisayamaetha aalosanaik karththarae – entum   6.   ummaiyanti yaaridam selvom jeevanulla vaarththai neerae – aiyaa

PowerPoint Presentation Slides for the song Vaazhththukiroem Vanankukiroem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் PPT
Vaazhththukiroem Vanankukiroem PPT

ஐயா வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் போற்றுகிறோம் தேவாஆஆஆ இலவலசமாய் கிருபையினால் நீதிமானாக்கி விட்டீர் ஆவியினால் வார்த்தையினால் மறுபடி பிறக்கச் செய்தீர் என்னை உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் English