Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaazhththukiroem Vanankukiroem - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ…ஆ…
 
1.   இலவலசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா
 
2.   ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தீர் – என்னை
 
3.   உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
 
4.   உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா
 
5.   அற்புதமே அதிசயமேத
ஆலோசனைக் கர்த்தரே – என்றும்
 
6.   உம்மையன்றி யாரிடம் செல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

Vaazhththukiroem Vanankukiroem Lyrics in English

Vaalththukirom vanangukirom pottaுkirom thaevaa…aa…aa…aa…   1.   ilavalasamaay kirupaiyinaal neethimaanaakki vittir – aiyaa   2.   aaviyinaal vaarththaiyinaal maraுpati pirakkach seytheer – ennai   3.   um iraththaththaal thelikkappattaோm oppuravaakkappattaோm – aiyaa   4.   ummai Nnokkip paarkkintom pirakaasam ataikintom – aiyaa   5.   arputhamae athisayamaetha aalosanaik karththarae – entum   6.   ummaiyanti yaaridam selvom jeevanulla vaarththai neerae – aiyaa

PowerPoint Presentation Slides for the song Vaazhththukiroem Vanankukiroem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaazhththukiroem Vanankukiroem – வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் PPT
Vaazhththukiroem Vanankukiroem PPT

ஐயா வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் போற்றுகிறோம் தேவாஆஆஆ இலவலசமாய் கிருபையினால் நீதிமானாக்கி விட்டீர் ஆவியினால் வார்த்தையினால் மறுபடி பிறக்கச் செய்தீர் என்னை உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் தமிழ்